அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சொல்ல ஒரு நொடி கூட ஆகாதே ஏன் தயக்கம்? -பழுலுல் இலாஹி கேள்வி

Monday, January 2, 2012 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........


அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சொல்ல ஒரு நொடி கூட ஆகாதே ஏன் தயக்கம்? -பழுலுல் இலாஹி கேள்வி! 


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
அன்சாரி முஹம்மது அவர்களுக்கு கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 

ஹுமென் ரைட்ஸ் என உலகமெல்லாம் ஒப்பாரி வைக்கும் மனித உரிமையை வழங்கியவன் அல்லாஹ். அவனுக்குரிய வணக்க வழிபாடுகளில் உள்ள குற்றங்களை நான் நாடியவர்களுக்கு மன்னிப்பேன் என்கிறான். ஆனால் ஒரு அடியான் இன்னொரு அடியானுக்கு செய்த தீங்குக்கு அந்த அடியான் மன்னிக்காதவரை நான் மன்னிக்கவே மாட்டேன் என்கிறான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்த தீங்குக்கு அந்த மனிதன்தான் மன்னிக்க வேண்டும் என்ற மனித உரிமையை வழங்கியவன் அல்லாஹ். அந்த மனித உரிமையில் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பவர்தான் பி.ஜெ.  

சொல்லப்பட்ட பதில்களுக்கு இதுவரை பதில் சொல்லவில்லை என்று விவாத மேடைகளில் கூறக் கண்டிருக்கிறேன். அது போல் உங்கள் எழுத்தும் உள்ளது. 

 உன்மையை விளங்கவைப்பதற்க்காக நான் எடுத்த முயற்ச்சியில் எதுவும் வரம்புமீறி இருந்தால் அந்த பாவத்திர்காக நானும் தவ்பா
செய்து கொள்கிறேன் என்று ஜபருல்லாஹ் ரஹ்மானி அவர்களுக்கு பதில் எழுதியுள்ளீர்கள். 

உளத்தூய்மையுடன் செய்யும் தவ்பாக்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான். உண்மையை மூடி மறைப்பதற்கான முயற்சிகளாகத்தான் உங்கள் எழுத்துக்கள் உள்ளது.

பி.ஜெ.யின் சவாலை ஏற்று ஒரே மேடையில் சந்திக்க வருகிறேன் என அறிவித்தவன் நான். அதனால் பொதுத் திடல் கூட்டத்தை ரத்து செய்து விட்டு அரங்கத்தினுள் நாடகம் நடத்தியது பி.ஜெ. அன்கோ. இதை அறியாமல் தாங்களும் தங்களைப் போன்றவர்களும் மறுத்தால் அல்லாஹ் மன்னிப்பான். 

மனிதனுக்கே உரிய சார்புத் தன்மையால் இந்த உண்மையை மறுத்தால் அடியான் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குரிய கூலியை அல்லாஹ் தருவான். 

அபு அப்துல்லாஹ் நில மோசடி செய்தார். 

கமாலுத்தீன் மதனியிடம் ஜாக் கணக்கு கேட்டதற்கு என் மனையிடம் இருக்கு என்று சொன்னார். 

குணங்குடி ஹனீபா ஜெயலலிதாவிடம் இரண்டு லாரியும் (பிளஸ் டூவில் பாசாகாத)தன் மகனுக்கு டாக்டர் சீட் பெற்றார்
இப்படியாக  இக்பால் மதனி, மைதீன் உலவி,  என அல்முபீன் ஹனீபா வரையிலான எனது சார்புத் தன்மைக்கு கிடைத்த பரிசுதான் டிச6 நம்பத் தகுந்த ஒருவரிடம் பெருந்தொகை என்ற இட்டுக் கட்டப்பட்ட குற்றச்சாட்டு. 

அதற்கு அன்று துணை நின்றவர்களில் முதலில் தீவிரவாதி பரிசு பெற்றவர் அ.த.ஜ.கூட்மைப்பு தலைவராக இருந்த ஹாமித் பக்ரி. 

அடுத்ததாக பிணந்திண்ணி கழுகுகள் என்ற பட்டத்தை இரு தரப்பும் அளித்துக் கொண்டார்கள். அதுதான் சுனாமி மோசடி-சுனாமி திருடர்கள்  என்ற கேவலமான குற்றச்சாட்டுப் பரிசு. 

அதைவிட கேவலமான பரிசு பொம்பளை விவகாரங்கள். பாதிக்கப்பட்வன் செய்த பிரார்த்தனையின் பலன் இட்டுக் கட்டியவருக்கும் இட்டுக் கட்டியவருக்கு துணை நின்றவர்களுக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ் நாடினால் பாக்கி உள்ளவர்களுக்கும் பரிசுகளை தொடர வைப்பான். 

செங்கிஸ்கானுக்கு பதில் என்ற பெயரில் வாதம் வைப்பவர்கள் செங்கிஸ்கான் வெளியிட்டுள்ள kubraa2010@gmail  எனும் முகவரிக்கு ரெக்கவரி மெயில் பி.ஜெ.யின்  pjtntj@gmail  எனும் முகவரி என்ற ஆதாரத்துக்கு பதில் தர முடியாமல் இக்கிறார்கள்.

பிஜெ மீது யார் என்ன சொன்னாலும் உடனே பிஜெதான் பிரார்தனை செய்யனும் என்றால் தினமும் 100 பேர் எதாவது சொல்வான் அவர் தினமும்
இதே வேலையாகதான் இருக்கனும் என்று எழுதியுள்ளீர்கள். 

உங்கள் கூற்றுப்படி தினமும் இதே வேலையாகத்தான் இருக்கணும் எனில். 100 பேர் எதாவது சொல்வான் இது 101 ஆவது பேர் என விட்டு விட வேண்டியதுதானே.

சைபருக்கு போறேன். ஒண்ணுக்கு போறேன் என்ற பம்மாத்து எதற்கு. சொல்லியும் எழுதியும் எத்தனை நாள் ஆயிற்று. இன்னும் போலீஸ் மூலம் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லையே. செங்கிஸ்கான் கூற்று பொய் என்றால் இதற்குள் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அல்லவா செங்கிஸ்கான் இருந்திருக்க வேண்டும். 

மாநில பொதுக் குழுவை கூட்டி மணிக்கணக்கில் விளக்கெண்ணை விளக்கம் எதற்கு கூறிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்க வேண்டும். 

பி.ஜெ.மீதான குற்றச்சாட்டுக்கு வீடியோ ஆடியோ ஆதாரத்துடன் விரைவில் பதில் என ஏன் எழுத வேண்டும். ஒவ்வொரு ஆளுக்கும் போன் செய்து அவர்களுக்கு தெரியாமல் ஏன் ரிகார்டிங் செய்ய வேண்டும். 

குற்றச்சாட்டு பி.ஜெ. மீது. அவரை நல்லவராகக் காட்ட அதற்கு பதில் தயாரிக்கிறேன் என்ற பெயரால் பொம்பளை விஷயத்தில் செங்கிஸ்கான் எப்படி? பாக்கர் பற்றி என்ன நினைக்கிறீர்கள். ஜவாஹிருல்லா ஹைதர் அலி எப்படி. இப்படி மற்றவர்களைப் பற்றி கேள்வி கேட்டு ஏன் நாள் கணக்கில் ரிகார்டிங் செய்ய வேண்டும். 

அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சொல்ல ஒரு நொடி கூட ஆகாதே ஏன் தயக்கம். 

செங்கிஸ்கான் அல்லாஹ்வின் மீது ஆணை இட்டு எழுதி விட்டாரே.

பி.ஜெ.தான் பிரார்த்தனை செய்ய வேண்டுமா என்று அங்கலாய்க்கிறீர்கள். பொதுக்குழுவுக்கு முன்பே எழுதினேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று. 

மதரஸா மாணவிகளுடன் பி.ஜெ.யை சம்பந்தப்படுத்தி 10ஆண்டுகளுக்கு முன்பே குற்றச்சாட்டுக் கூறியவர் லுஹாதான். பி.ஜெ. அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி போன்றவர்களை ஒதுக்கி விட்டு நாம் தனித்து தவ்ஹீது பிரச்சாரம் செய்வோம் என்றார் லுஹா. நாங்களும் தனித்து தவ்ஹீது பிரச்சாரம் செய்ய முடிவு செய்தோம். இந்த நிலையில்லுஹாவின் பொய் சாட்சியத்தையும் பொய் சத்தியத்தையும்நான் கண்டித்து விமர்சித்தேன். உடனே லுஹா எனக்கு எதிராக ஆகி மீண்டும் பி.ஜெ.யிடம் போய் சேர்ந்து கொண்டார். 

பி.ஜெ. மீதும் எங்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றெல்லாம் நீங்கள் பிரார்த்திக்க வேண்டாம்.

நீங்கள் பி.ஜெ.யையும் லுஹாவையும் நம்பக் கூடியவராக இருந்தால். மேலப்பாளையம் மேலாண்மைக்கு பகிரங்க சவால் என்ற தலைப்பில் பி.ஜெ. மீதும் லுஹா மீதும் பொய்யான குற்றச்சாட்டுக் கூறியுள்ள பழுலுல் இலாஹியை நாசமாக்கு உன் சாபத்தை இறக்கு என்று பிரார்த்தியுங்கள். 

அதற்கு தகுதியான ஆள் நான் எனில் அல்லாஹ்வின் சாபம் என் மீது இறங்கும். இல்லை எனில் அது கேட்டவர்கள் மீதும் அவர்கள் ஆதரித்து நிற்பவர்கள் மீதும் இறங்கும்.

யா அல்லாஹ் பி.ஜெ. மீது செங்கிஸ்கான் இட்டுக் கட்டி எழுதினார் என்றால் அதற்கரிய தண்டணையை செங்கிஸ்கான்க்கு வழங்கு. 

உண்மையாக இருந்தால். பி.ஜெ. திருந்தி வாழ வழி செய். 

சார்புத் தன்மையால் மூடி மறைக்க முயல்பவர்களுக்கு நீ சரியான பாடம் புகட்டு யாஅல்லாஹ் என்று நான் துஆச் செய்கிறேன்

அல்லாஹ்விடம் சாதாரணமாக பிரார்த்திப்பதை விட பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் மனம் நொந்து யா அல்லாஹ் என கையேந்தி விட்டால். இடையில் திரை கிடையாது. சார்புத்தன்மையால் யார் மனதையும் அநியாயமாக நோகடிக்காதீர்கள். வஸ்ஸலாம். 

 செங்கிஸ்கான் வெளியிட்டுள்ள ஆதாரங்களில் ஒன்று கீழே தந்துள்ளேன். 

அண்ணனின் அசிங்கம் அசைக்க முடியாதஆதாரம்.
குபராவின் இமெயில்க்குrecovery mail ID pjtntj@gmail.

அண்ணனின் லீலைகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்
அம்பலப் படுத்தி வந்தாலும் அடிவருடிகள் சிலர் நம்பாமல்
தக்ளிதின் உச்சத்தில் உள்ளனர்ஆனால் அல்லா பொய்யனுக்கு
எதிரான ஆதாரங்களை அணி அணியாக அனுப்பி வைக்கிறான்.
அந்த வகையில் அடுத்து குபராவின் ரெக்கவரி இமெயில் IDஆகும் .
 நாம் ஒரு இமெயில் முகவரி உருவாக்கும் போது ஜிமெயில் கணக்கில்
 நமக்கென ஒரு இமெயில் பாஸ்வேர்டுதரப்படும் ! அதை நாம் 
மறந்து விட்டால் அதை நாம்பெறுவதற்கு வேறு ஒரு மெயில் 
அக்கவ்ன்ட் கொடுக்கவேண்டும்ஜி மெயில் அக்கௌன்ட் 
உருவாக்கும் போதே நாம்இந்த ரெக்கவரி மெயில் முகவரியும்
 கொடுத்தாக வேண்டும்எப்போதாவது நாம் நம்முடைய பாஸ்வேர்டை 
மறந்து விட்டால்forgot password option இல் போய் நாம் நம்முடைய 
இமெயில்முகவரியை அடித்தால் அது ரெக்கவரி மெயில் ID HINTS 
தரும் !உதாரணதிற்கு நம்முடைய ரெக்கவரி இமெயில்முகவரி 
p....j@gmail எனக் காட்டும்நாம் அதை சரியாகநிரப்பினால் 
அந்த முகவரிக்கு நம்முடைய பாஸ்வேர்டுஅனுப்பப் படும் .
இது மெயில் பயன் படுத்தும் அனைவருக்கும்தெரியும்!
நேற்று நாம் அண்ணனுக்கு ஆபாசக் கடிதம் அனுப்பிய
kubraa2010@gmail எனும் முகவரிக்கு ரெக்கவரி மெயில் செக்பண்ணிய போது
 அது pjtntj@gmail எனும் முகவரியைக்காட்டுகிறது.அது அண்ணனின் 
உலகறிந்த இமெயில் முகவரிஎன்பதும் அதில் இருந்து அண்ணன் 
குப்ரவுக்க் அனுப்பிய மெயில்களை நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்!
என்ன தான்அண்ணன் நம்பிய மக்களை ஏமாற்றினாலும் அல்லாஹ்
அத்தாட்சிகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறான்.
அதன்காட்சிகளை உங்களுக்கு கீழே தந்துள்ளோம்.யார் வேண்டுமானாலும் 
இதை ஜி மெயில் இல் போ செக்பண்ணலாம். 
என்று செங்கிஸ்கான் ஆதாரம் வெளியிட்டுள்ளார்

0 Response to "அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சொல்ல ஒரு நொடி கூட ஆகாதே ஏன் தயக்கம்? -பழுலுல் இலாஹி கேள்வி"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..