தவ்ஹீது எங்களுக்கு கொள்கை உங்களுக்கு தொழில்! பி .ஜே .வுக்கு இலாஹி காட்டமான கடிதம்

Tuesday, February 7, 2012 Posted byபொய்யன்பீஜே poyyanpj 0 comments

                  தவ்ஹீது எங்களுக்கு கொள்கை உங்களுக்கு தொழில்!

                           பி .ஜே .வுக்கு இலாஹி காட்டமான கடிதம்  

---------- Forwarded message ----------
From: MohamedFazlul Ilahi <fazlulilahi@gmail.com>
Date: Tue, Feb 7, 2012 at 12:48 AM
Subject: தவ்ஹீது எங்களுக்கு கொள்கை உங்களுக்கு தொழில்
To: pjtntj@gmail.com
Cc: cyberac@reddiffmail.comkubraa2010@gmail.com


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
திருவாளர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களே 
எனக்கு உன்னிடமிருந்து எந்த மெயிலும் வரக்கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எழுதியுள்ளீர்கள்.

ஒருமையில் எழுதுவதால் உண்மை பொய்யாக ஆகி விடாது. எல்லாருக்கும் ஒருமையில் எழுத தெரியும் எவ்வளவு பெரிய எதிரிக்கு எழுதினாலும் தரங்கெட்ட தெரு பொறுக்கிகளையும் நடத்தை கெட்ட பொம்பளை பொறுக்கிகளையும் தவிர மற்றவர்கள் நேரில் ஒருமையில் எழுத மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தெரு பொறுக்கிகளோ நடத்தை கெட்ட பொம்பளை பொறுக்கிகளோ அல்ல கண்ணியவான்கள். 

குபுரா (kubraa2010@gmail.com )என்ற ஐ.டி.யை உடைய ஸாயிரா என்ற பெண்ணுடன் கள்ள உறவு வைத்துள்ளீர்கள் என்பது உங்கள் மீதான குற்றச்சாட்டு. இதில் நீங்கள் நிரபராதி என்றால் நீங்கள் அறிவித்தபடி போலீஸில் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 

அல்லது நீங்கள் அறிவித்தபடி கோர்ட் மூலம் பிரைவேட் கேஸ் போட்டு சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு என்ன செய்தீர்கள் என்ன நடந்தது. 

சங்கரன்பந்தல் மதரஸாவில் தரும் அதே சம்பளம் தந்தால் தவ்ஹீது பிரச்சாரத்துக்கு தயார். இவ்வாறு எங்களைப் போன்ற தவ்ஹீது கொள்கையுடையவர்களிடம் சம்பள பேரம் பேசி தவ்ஹீது வேலைக்கு வந்தவர்கள் நீங்கள். தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த நீங்கள் தவ்ஹீது வியாபாரிகளாக ஆகி தவ்ஹீது முதலாளிகளாகவும் ஆகி விட்டீர்கள். தவ்ஹீது எங்களுக்கு கொள்கை. உங்களுக்கு தொழில்.

அன்று எங்களைப் போன்ற தவ்ஹீது கொள்கையுடையவர்கள் சம்பளம் தர மறுத்து இருந்தால். இன்றைக்கும் உங்கள் பாஷைப்படி மதரஸாவில்தான் குப்பை கூட்டிக் கொண்டிருந்திருப்பீர்கள். உங்கள் பாஷைப்படி கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள்தான் நீங்கள். 

இதை அறியாத புதியவர்களில் சிலர் குபுரா பிரச்சனையிலிருந்து உங்களைக் காப்பாற்ற உங்கள் வழியில் திசை  திருப்பும் பணியில்  ஈடுபட்டார்கள். மற்றவர்களும் பொம்பளை பொறுக்கிகளே என்பதற்கு வீடியோ ஆடியோ ஆதாரத்தை வெளியிடப் போகிறோம் என்றார்கள். ஆதாரம் இல்லாததால் ஆதாரத்தை தயாரிக்க ஆரம்பித்தார்கள். இதுவெல்லாம் உங்கள் வழிகாட்டுதல்படிதான் நடந்திருக்கும் என்பது எனது அனுபவம் கூறும் உண்மை. எக்கேடு கெட்டும் ஒளியுங்கள் என்றிருந்த என்னை வம்புக்கு இழுத்தது யார். 

ஆதாரத்தை தயாரித்தவர்களில் ஒருவர் வெளிநாட்டில் உள்ள என்னிடம் போனில் பேசி ரிகார்டிங் செய்தார். உங்களால் எதிரிகளாகக் கருதப்படும் சமுதாய பிரமுகர்கள் பெயர்களை குறிப்பிட்டு இவர் பெண்கள் விஷயத்தில் எப்படி. அவர் எப்படி என்று கேட்டார். அப்படி கேட்டவர் முதலில் பி.ஜே. குபுரா விஷயம் என்ன உண்மையா காகா. எவ்வளவு நல்லா பேசுகிறார். அவரா இப்படி நம்ப முடியவில்லையே என்றார். 

நான் நம்பலாம் அவர் அப்படிப்பட்ட ஆள்தான். எனக்கு 1988லேயே தெரியும். அப்பொழுது எல்லாருமே நாகர்கோயிலில் கலாச்சாரப்பள்ளி இருக்கும் 31 காலேச் ரோட்டில்தான் தங்குவார்கள். பி.ஜெ. மட்டும் ஹனீபா லாட்ஜ்ஜில் தங்குவார். கிதாபுகளை ஆராய்ச்சி செய்வதற்கு என்று  தங்க நகை வியாபாரி ஒருவர் பி.ஜெ.க்காக மட்டும் ஹனீபா லாட்ஜ்ஜில் ரூம் போட்டு கொடுத்து இருந்தார். தனிமையில் அவர் .. இந்த மாதிரி கிதாபுகளைத்தான் ஆய்வு செய்தார். இவரது பேச்சு மக்களிடம் எடுபடுகிறது என்பதால் அதற்காக மட்டும் நாம் அவரை பயன்படுத்தினோம் என்றேன். 

வேறு யாரைப் பற்றியாவது தவறாகச் சொல்வேன் என எதிர் பார்த்தார். அந்த அளவுக்கு திரும்ப திரும்ப கேள்விகளை வளைத்து வளைத்து கேட்டார். யார் பற்றியும் தவறாக சொல்லவில்லை. யாரைப் பற்றியாவது தவறாகச் சொல்லி இருந்தால் புறம்போக்கு தளத்தில் வெளியிட்டிருப்பீர்கள். 

நீங்கள் எந்த மாதிரி கிதாபுகளை தனிமையில் ஆய்வு செய்தீர்கள் என்பது பற்றி தெளிவாக பெயர் குறிப்பிட்டே சொன்னேன். எனது பேச்சை ரிகார்டிங் செய்தபொழுது அவர் ன்னை த.த.ஜ. என காட்டிக் கொள்ளவில்லை. 

உங்களால் எதிரிகளாகக் கருதப்படும் சமுதாய பிரமுகர்கள் பெயர்களைக் கூறி திரும்ப திரும்ப கேட்டதால் அவர் த.த.ஜ.காரர். நமது பேச்சை ரிகார்டிங் செய்கிறார் என உணர்ந்தேன். அதை வெட்டி ஒட்டி வேறு பிரமுகர்களை கொச்சைப்படுத்தி வெளியிட்டு விடக் கூடாது என்பதாலேயே மெயிலாக வெளியிட்டேன்.

Rasool Mohideen mohideenrasool@rocketmail.com என்பவர் அதற்கு தயாரா இதற்கு தயாரா என மெயில் அனுப்பிக் கொண்டிருந்தார். லுஹா நண்பராக பழகிய காலத்தில் லுஹா பேச்சுக்கு சொன்னது எல்லாம் தப்பாக சித்தரிக்கிறீர்கள் என்பது என்னுடைய கூற்றும் லுஹா உடைய  கூற்றும். இதை அவர் சொல்லி கேட்டு இருக்கிறேன் என்று எழுதி இருந்தார்.

 நண்பராக பழகின காலத்தில் லுஹா சொன்னவை எல்லாம் உண்மையா பொய்யா

நண்பராக பழகின காலத்தில் லுஹா சொன்னதில் எதுவெல்லாம் பேச்சுக்கு சொன்னது என்பதையும்அவரிடம் கேட்டு பதில் எழுதுங்கள்சிரமம் என்றால் ஒவ்வொன்றாக கேட்டு எழுதுங்கள்.

கஸ்டம் என்றால் கீழ் காணும் 5க்கு பதில் கேட்டு எழுதுங்கள்

மதுரையில் 2000ல் நடந்த மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும்பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜேகிடந்தார்மதரஸா மாணவிகளையேசுற்றி சுற்றி வந்தார்மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றிவந்தார்கள்எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம்இதனால்தான் சுலைமானும்நானும் இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம்.இவ்வாறு ஷம்சுல்லுஹா பழகின காலத்தில்என்னிடம் கூறினார்இது பேச்சுக்கு சொன்னதாஅப்படியானால் இதை நான் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமாரைட்டாக எடுத்துக் கொள்ளவேண்டுமா


"இனி பி.ஜேமுகத்தில் முழிக்கவே மாட்டேன்பி.ஜேநான் என்ற அகம்பாவம் பிடித்தவன்,  எல்லோரையும் விமர்சிப்பான்அவன் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு உள்ளநடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவான்மீடியாக்கள் அவனிடம்உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவான்இது அவனது இயல்புஇதற்குபயந்தே பெரும்பாலானவர்கள் அவன் விஷயத்தில் வாய் திறப்பதில்லை"  என்று பழகினகாலத்தில் ஷம்சுல் லுஹா என்னிடம் கூறினார் இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்

"தொழாதவனை இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் காபிர் என்கிறார்அதை எடுத்து எழுதினால்பி.ஜேஅல் முபீனில் போடுவாரோதிருப்பி அனுப்பி விடுவாரோதெரியவில்லைஇவன்(பி.ஜேஎன்ன தப்ஸீர் எழுதுகிறான்அமல்களில் பேணுதல் இல்லாதவன்தொழுகையைபேணாதவன் சுபுஹு தொழாதவன் அவனோடு இனி எந்த உறவும் கிடையாதுஅவனை வைத்துஊரில் கூட்டம் போட மாட்டேன்பக்கத்து ஊர்களுக்கு வந்தால் எடுத்துக் கட்டிபோகமாட்டேன்" என்று ஷம்சுல் லுஹா என்னிடம் பழகின காலத்தில் கூறினார்இதை நான் எப்படிஎடுத்துக் கொள்ள வேண்டும்

"இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த எம்.சுலைமான் பெண்ணை-மாணவியை முத்தம் இட்டார்.   என்று பழகின காலத்தில் லுஹா என்னிடம் கூறினார்இதை நான்தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமாரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா

"அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி ஒழுக்கமானவன் கிடையாதுசினிமா தியேட்டர்களில் போய்செக்ஸ் படம் பார்க்கிறான்எனவே அவனது பிரச்சார கேஸட்களை மக்களிடம் கொடுத்துஅவனுக்கு விளம்பரம் சேர்க்காதீர்கள்அவனை வைத்து இனி மேலப்பாளையத்தில் கூட்டம்போடக் கூடாதுநீங்கள் ஊர் வந்தாலும் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்" என்றுலுஹா பழகின காலத்தில் என்னிடம் கூறினார்இவற்றையெல்லாம் நான் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்லுஹாவிடம் கேட்டு பதில் தாருங்கள் என்று எழுதினேன்.  ரோகெட் மெயில் ரசூலின் ராகட் வேகம் என்ன ஆயிற்று தெரியவில்லை. பதிலையே காணோம்.

திருவாளர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களே!
உங்கள் மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன். தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் மூல காரணமானவர் நீங்கள்தான். இதற்கு ஆதாரம் 38 மவுலவிகள் சாட்சியாக நீங்கள் அளித்த வாக்கு மூல ஆடியோ உள்ளது.  இது பொய் என்றால் என் மீது கோர்ட்டில் வழக்கு போடுங்கள். 
வெளிநாட்டு நிறுவனங்களிடமோ வெளிநாட்டவர்களிடமோ பண உதவி வாங்கக் கூடாது என்ற கொள்கை உடையவர்போல் உங்களை அடிக்கடி விளம்பரப்படுத்திக் கொள்ளுபவர் நீங்கள்.  சவூதியைச் சார்ந்த அஹ்மது அல் அஹ்மது, சுலைமான் குனைனி ஆகிய அரபிகளிடம் பி.ஜே. செய்யும் ஜிஹாதுக்காக உதவி செய்யுங்கள் என்று லுஹா கடிதம் அனுப்பினாரே இது உங்கள் விருப்பப்படி எழுதப்பட்டதுதானே. 
குபுரா மேட்டர் உட்பட அனைத்திலும் நீங்கள் உண்மையாளர் என்றால் சட்டப்படி கோர்ட்டில் வழக்கு போடுங்கள்.

விபச்சாரிகளை வைத்து தொழில் நடத்தும் டாபர் மாமாக்கள்தான் ஆள் பெயர் சொல்லாமல் தொகை சொல்லாமல் நம்பத் தகுந்த ஒருவரிடம் பெருந்தொகை வாங்கினார் என்று குற்றாச்சாட்டுக் கூறுவார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

கீழக்கரை S.L..நசீருதீன் அவர்களுக்கு உதவிடுவீர்.-இலாஹி

Wednesday, February 1, 2012 Posted byபொய்யன்பீஜே poyyanpj 0 comments
---------- Forwarded message ----------
From: MohamedFazlul Ilahi <fazlulilahi@gmail.com>
Date: 2012/2/1
Subject: த.த.ஜ. வைச் சார்ந்த கீழக்கரை S.L..நசீருதீன் அவர்களுக்கு உதவிடுவீர்.
To: 


தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த கீழக்கரை S.L..நசீருதீன் அவர்களுக்கு உதவிடுவீர்.


பள்ளிவாசலுக்கு என வந்த நிதியை லுஹா பள்ளிவாசல் அல்லாத பணிகளுக்குப் பயன்படுத்தியுள்ளார்.

ஜமாஅத்தின் அனைத்து வரவு செலவுகளையும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியும் விதமாக லுஹா நடத்தவில்லை.

லுஹாவால் கணக்குகளைச் சரியாக பராமரிக்க இயவில்லை.

போன்ற குற்றச்சாட்டுக்களை தொகுத்து எழுதியவர் பி.ஜெ. அந்த கடிதத்தை செங்கிஸ்கான் அவர்களின்அதிகாரப்பூர்வ தளத்தில் வெளிடப்பட்டது. http://onlinesengiskhan.blogspot.com/2012/01/pj.html

அதற்கு த.த.ஜ.வைச் சார்ந்த கீழக்கரை S.L..நசீருதீன் அவர்கள் புறம் போக்குத் தளத்தில் விளக்கம் எழுதி இருந்தார். புறம்போக்குத் தளத்திற்கு பதில் அளிக்கக் கூடாது என்பதுதான் நமது நிலை. கீழக்கரை S.L.நசீருதீன் பெயரால் வெளியிட்டுள்ளது. அதனால் 17-1-2012இல் கீழக்கரை நசீருதீன் அவர்களுக்கு விளக்கம் கேட்டு உங்கள் தலைமையிடம் உறுதி செய்து விட்டீர்களா? என்ற தலைப்பில் கீழ்அ காணும் மெயில் அனுப்பினோம் 

from:
 MohamedFazlul Ilahi fazlulilahi@gmail.com
to:
date:
 Tue, Jan 17, 2012 at 12:02 AM
subject:
 உங்கள் தலைமையிடம் உறுதி செய்து விட்டீர்களா?
mailed-by:


 கீழக்கரை S.L.நசீருதீன் அவர்களுக்கு உங்கள் பெயரால் பொய்யன்பிஜேயில் வந்த கடிதம் கண்டேன் 28-08-2001 அன்று டைப்செய்யச் செய்து பி.ஜே. எழுதிய கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம். அந்த கடிதத்தையும் வெளியட்டு இருந்தார்கள்.என துவங்கி விரிவுரையும் விளக்க உரையும் வழங்கி உள்ளீர்கள். 

அந்த கடிதம் சம்பந்தமாக உங்கள் தலைமையிடம் உறுதி செய்து விட்டீர்களா?  28-08-2001 அன்று பி.ஜே.  கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம்தான் அது என்பதை உறுதி செய்து விட்டீர்களா?  விரிவுரை விளக்கவுரை பதவுரை என எழுதிய பின் குபுரா மெயிலும் என்னுடையதுதாம்மா என பொதுக்குழுவில் சொன்ன மாதிரி ஆகி விடக்கூடாது. உறுதியாக 28-08-2001அன்று பி.ஜே. கையெழுத்திட்டதுதானா வேறு யாராவது டைப் செய்து பி.ஜெ. கையெழுத்தை அமைத்து அனுப்பி விட்டார்களா உங்கள் தலைமையிடம் உறுதி செய்து விட்டீர்களா? பதில் தரவும்.


என்று எழுதி இருந்தோம். பதில் வரவில்லை. அதனால் யு.ஏ.இ.யில் உள்ள நாம் கீழக்கரை S.L..நசீருதீன் அவர்களை 0091-9842492960 என்ற அவரது நம்பரில் தொடர்பு கொண்டோம். போனையும் எடுக்கவில்லை. 

தொடர்ந்து பல முறை போன் போட்டதால் ஒரு சில முறை எடுத்தார்.  ஒரு முறை ஆஸ்பத்திரியில் இருக்கிறேன் ஒரு மணி நேரம் கழித்து பேசுங்கள் என்றார்.  இன்னொரு முறை வண்டி பார்த்துக் கொண்டிருக்கிறேன் 5 நிமிடம் கழித்து பேசுங்கள் என்றார். அடுத்த முறை சாதிக் காகாவா சரக்கு அனுப்பி விடுகிறேன் என்றார். நீங்க பேசுவது சரியாக கேட்கவில்லை என்றார். 

திரும்ப திரும்ப பேசவே இண்டர்நெட் கட்டாகி கிடக்கிறது அதனால் 15 நாட்களாக மெயிலை பார்க்கவில்லை என்றார். விபரத்தை சொல்லி மெயிலை பார்த்து விட்டு பதில் மெயில் அனுப்புங்கள் என்று சொன்னேன். சரி என்றார்.சொல்லி 10 நாள் ஆகி விட்டது இது வரை பதில் இல்லை. 

கீழக்கரையைச் சார்ந்த இண்டர்நெட் வசதியுள்ள சகோதரர்கள் கீழக்கரை S.L..நசீருதீன்  அவர்களை  9842492960 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொண்டு நாம் அனுப்பிய மெயிலை பார்க்கவும் பதில் அளிக்கவும் கீழக்கரை S.L..நசீருதீன் அவர்களுக்கு உதவுங்கள். 

-- இலாஹி 

கிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் சொல்வாரோ அண்ணன்?

Tuesday, January 31, 2012 Posted byபொய்யன்பீஜே poyyanpj 0 comments

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

சமீபத்தில் கிறிஸ்தவர்களுடன் ஒரு விவாதத்தை நடத்தி முடித்துள்ளார் அண்ணன். விவாதம் என்பது ஒரு முடிவை எட்டுவதற்காக நடத்தப்படுவதை நாமும் வரவேற்கிறோம். ஆனால் அண்ணனின் விவாதங்கள் அவரது இருப்பைக் காட்டுவதற்காகவும், வார்த்தைகளால் வளைத்து தான் வெற்றி பெற்றதாக காட்டுவதாகவும் தான் இருக்கும் என்பதை அவரது தம்பிகள் நீங்கலாக அனைவரும் அறிவர். 

அந்த அடிப்படையில் தனக்கு நேரம் போகாத போது வழக்கமாக விவாத விளையாட்டுக்கு பயன்படுத்தும் ஜமாலியை விட்டுவிட்டு, தமிழக மக்களுக்கு யார் என்றே அறிமுகமில்லாத ஜெர்ரி தாமஸ் என்பவரோடு விவாத வியையாட்டை நடத்தி முடித்துள்ளார். அந்த விவாதத்தில் பைபிள் இறைவேதம் அல்ல என்று நிரூபிக்க ஆயரம் சான்றுகள் இருந்தும் அதையெல்லாம் புறந்தள்ளி தனது வழக்கமான ஆபாச மசாலாவை அரைத்திருக்கிறார். அதன் மூலம் தனது தம்பிகளை உச்சகட்ட கிளுகிளுப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.  இந்த விவாதத்தின் 'ஹைலைட்' என்று அண்ணன் வர்ணிக்கும் விஷயத்தை இப்போது பார்ப்போம்.

பரபரப்பாக்கிய விஷப்பரீட்சை:
கிறித்தவ பாதிரிமார்களுக்கு அவர்களுடைய உண்மை விசுவாசத்தைச் சோதிப்பதற்காக பைபிளில் இருந்து பீஜே அவர்கள் வைத்த விஷப்பரீட்சைதான் கிறித்தவ விவாதத்தில் மிக மிக பரபரப்பாக்கிய மற்றும் ஹைலைட் ஆன விஷயம்
பைபிள் புதிய ஏற்பாடு பகுதியில் மாற்கு 16வது அதிகாரத்தில்,
17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.
மேற்கண்டவாறு கர்த்தர் சொல்லியுள்ளாரே! நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால் இதோ விஷபாட்டில் இங்கே உள்ளது.
இந்த விஷத்தை இப்போதே நீங்கள் குடித்து, பைபிள் இறைவனுடைய வேதம் என நிரூபியுங்கள் என்று சொல்லி அவர்கள் கையில் விஷத்தை கொடுக்க, ஆடிப்போன எதிர்தரப்பினர் இப்படியெல்லாம் கர்த்தரை பரீட்சை பார்க்கக் கூடாது என்று சொல்லி அசடு வழிந்தனர்.
பைபிளில் மேற்கண்டவாறு உள்ளதே! இது சாத்த்தியமா? என்று கேட்கலாம். அவர்களின் அறியாமையை விளக்கி கூறலாம். ஆனால் அதை செயல்படுத்திக் காட்டுங்கள் என்று விஷத்தையே தருவது தவறான அனுகுமுறாகும். அண்ணனின் இந்த அணுகுமுறையால் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸை பொய்யாக்கியுள்ளார். அஜ்வா பேரீத்தம்பழம் குறித்த ஹதீஸ்,பேரீச்சம்பழத்தையும், விஷபாட்டிலையும் நமக்குக் கொடுக்க, இப்படி, “யார் அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகின்றாரோ அவருக்கு விஷமோ சூனியமோ ஒன்றும் செய்யாது” என்று வரக்கூடிய செய்தி பொய்யான செய்தி.  என்று கூறியுள்ளார். இந்த ஹதீஸ் பொய்யானது என்பதற்கான சான்றை அண்ணன் வைக்க வேண்டும்.
மேலும் கிறிஸ்தவர்களிடம் விஷம் கொடுத்து பரீட்சித்தது சரிதான் என்று அண்ணன் சொல்வாரானால், அவரால் பைபிளில் உள்ள ஆபாசம் என பட்டியலிட்ட கீழ்கண்ட விசயங்களையும் தனது முன்னால் கிறிஸ்தவர்கள் செய்து காட்டவேண்டும் என்று சொல்லாதது ஏன்?
 • அண்ணனும் தங்கையும் உடலுறவு கொண்ட அசிங்கம்,
 • தன் மகளை திருமணம் முடித்துத்தர 100 நுனித்தோலை தனது மகளுக்காக மஹர் கேட்ட சவுல் ராஜாவின் அசிங்கம், அதற்கு தாவீது ராஜா 200 நுனித்தோல்களை கொண்டு வந்தக் கொடூரம்.
 • ஆண்களின் மர்ம உறுப்புகளின் அளவுகளை பற்றியே விதவிதமாக விளக்கும் பரிசுத்த(?) வேதாகமத்தின் பரிசுத்த(?)வரிகள்,
 • மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே நடைபெற்ற அசிங்கங்களை புனித பைபிள் விவரிக்கும் அசிங்கம்,
 • பெற்ற தகப்பனோடு மகள்கள் உடலுறவு கொண்ட கேவலம்,
 • மகளுக்கு திருமணம் முடிக்க ஆளில்லாவிட்டால் பெற்ற தகப்பனே மகளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; 
 • சந்தேகப்படும் மனைவியைக் கண்டுபிடிக்க அற்புதமான(?) ஆபாச ஐடியா.
 • கர்த்தர் யாகோபுடன் சண்டை போட்ட போது யாகோபுடைய தொடைச்சந்துக்குள் கையைவிட்ட ஆபாசம் கர்த்தர் தீர்க்கதரி ஒருவரை அம்மணமாக நடக்க சொன்ன ஆபாசம்,
 • கர்த்தரே அம்மணமாக ஓடிய கேவலம்,
 • பாவாடையை தூக்கிக் காட்டுவதாக பைபிள் விவரிக்கும் விபரீத வர்ணனை

 • நல்லவேளை இதையெல்லாம் செய்து காட்ட சொல்லி' பரபரப்பான விற்பனையில்' என்று சீடி போடாமல் விட்டாரே! அதுக்காக அண்ணனுக்கு கிறிஸ்தவர்கள் நன்றி சொல்லணும்.
--அப்துல்முஹைமீன்.இயக்கங்களின் மறுபக்கம். 
__._,_.___

அதிகம் பார்த்தது..