தனக்கு தானே மெயில் அனுப்ப அண்ணன் என்ன மென்டலா? பெண் பெயரில் மெயில் அனுப்ப அண்ணன் என்ன அரவானியா?

Wednesday, January 4, 2012 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........
 தனக்கு தானே மெயில் அனுப்ப அண்ணன் என்ன மென்டலா?
பெண் பெயரில் மெயில் அனுப்ப அண்ணன் என்ன அரவானியா?


அண்ணனின் இணையதள காதல் விவகாரங்களை அம்பலப் படுத்தி அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளியிட்டாலும் அண்ணன் தரப்பு மழுப்பலான பதில்களையே சொல்லி வருவதால் மீண்டும் இந்தக் கேள்விகளை வைக்கிறோம்!

1] kubra2010@ஜிமெயில் இல் இருந்து எந்த இ மெயில் களும் வரவில்லை! நானும் எந்த மெயிலும் அனுப்பவில்லை என அல்லாஹ் மீது மீது ஆணையிட முடியுமா?

2] முன்னாள் இந்நாள் மாநில நிர்வாகிகள் உள்பட யாரும் அறிந்திராத அண்ணனின் மனைவி அவரது படத்தையும் பேரப் பிள்ளைகள் படத்தையும் நான் குப்ராவிற்க்கு அனுப்பவில்லை என அல்லாஹ்வின் மேல் ஆணையிடத்
தயாரா?

 3] என் மெயில் திருடப் பட்டதால் வேறு யாரேனும் அனுப்பி இருக்கக் கூடும் என இப்போது சொல்லும் அண்ணன், அன்றாடம் இன்பாக்ஸ், சென்ட் மெயில் செக் செய்யும் அண்ணன் ஏன் அப்போதே புகார் அளிக்கவில்லை.அல்லது வேறு மெயில் முகவரி உருவாக்கவில்லை ?
4] மேலும் குபராவின் முதல் மெயில் வெளியான போது இரண்டு மெயிலிலும் 'அஸ்ஸலாமு அலைக்கும் மினல் ஜைனுல்லாபுதீன் '  என்று உள்ளது அதனால் இது செட்டப் என்று கூறியவர்கள் இன்றைக்கு kubra2010@gmail என்னுடைய முகவரிதான் என்று கூறுவது ஏன்? இரண்டும் அண்ணன் முகவரியாக இருந்தால் அஸ்ஸலாமு அலைக்கும் மினல் ஜைனுல்லாபுதீன் என்பது சரிதானே  ? இரண்டும் அண்ணன் முகவரி என்பது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது அன்றைக்கு சொன்னது பொய்யாக இருக்க வேண்டும் இரண்டில் எது பொய்?

5] அன்றைக்கு குப்ரா பெயரில் முதல் மெயில் வெளியான போது இரண்டும் என்னுடைய மெயில் என ஏன் சொல்லவில்லை?  பொதுக் குழு வரைக்கும் பொய்யை தயார் செய்து கொண்டிருந்தாரா   ?


.6] மேலும் அண்ணன் வேறு பெயரில் kadheeja, kubra என பெண்கள் பெயரில் இ மெயில் தொடங்க வேண்டிய அவசியம் என்ன? தன்னை பெண் பெயரிட்டு பெண்ணை போல் பாவிக்க அண்ணன் என்ன அரவானியா?
7] தன்னுடைய pjtntj@gmail  இல் இருந்து kubra2010@gmail  க்கு குறிப்பட்ட சில வாசகங்களை மொழி மாற்றம் செய்து தரகோர அண்ணன் என்ன மென்டலா?

8]   தன்னுடைய இ மெயில் ஒன்றுக்கு தானே அசிங்கமான லெட்டர் எழுதி இன்புற அண்ணன் என்ன சைக்கோவா?

9] குப்ரா எனும் இ மெயில் ஆற்காடு டீச்சரின் மெயில் இல்லை என்றும் அதை  உருவாக்கி கொடுத்தது தான் இல்லை என்று அல்லாஹ்வின் மேல் ஆணையிடத் தயாரா?மேற்கண்ட கேள்விகளுக்கு அண்ணன் பதில் சொல்வாரா? பார்ப்போம்!

0 Response to "தனக்கு தானே மெயில் அனுப்ப அண்ணன் என்ன மென்டலா? பெண் பெயரில் மெயில் அனுப்ப அண்ணன் என்ன அரவானியா?"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..