10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார் கூறியவர்லுஹா.

Wednesday, December 21, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........


---------- Forwarded message ----------
From: MohamedFazlul Ilahi <fazlulilahi@gmail.com>
Date: 2011/12/19
Subject: 10 ஆண்டுடுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார் கூறியவர் லுஹா.
To: ndnazeer31@gmail.com


10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார் கூறியவர்லுஹா. 
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
கீழக்கரை எஸ்.எல். நசீருத்தீன் காகா அவர்களுக்கு கா.அ. முஹம்மதுபழுலுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பொதுவான ஆள் போல்
தாங்களாகத்தான் எனது டெலி போன் உரையாடலை பதிவு செய்ததாகவும்த.த.ஜ. தலைமைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும்கூறியுள்ளீர்கள். எனது டெலி போன் உரையாடலை மட்டும்தான் பதிவுசெய்துள்ளீர்களா? இது போல் முன்பும் பலரிடம் பேசி பேச்சு வார்த்தையில்ரெக்கார்டிங் செய்துள்ளீர்களா? 2011ஏப்ரலிருந்து பொதுவான ஆள் போல்போனில் என்னிடம் பேசி வந்தீர்கள்.
ஹஸன் அலி ஆள் போல்
தாங்கள் டி.என்.டி.ஜே.காரர் என்பது இப்பொழுதுதான் தெளிவாகி உள்ளது.ஜவாஹிருல்லாஹ்வுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வாருங்கள் எனநீங்கள் அழைத்தபோதே தாங்கள் டி.என்.டி.ஜே.காரர் என்பதை கூறிஇருக்கலாம் அல்லவா. ஹஸன் அலி ஆள் போல் அல்லவா பேசினீர்கள்.
அவர்கள் நாசமாகப் போவதுதான் சமுதாயத்துக்கு நல்லது.
மேலும் இரு தரப்பு ஆட்களும் நாசமாக வேண்டும் என்று நான் ஒருநாளும்பிரார்த்திக்க மாட்டேன்.  என்று எழுதியுள்ளீர்கள். எந்த ஒரு  தரப்புஆட்களும் நாசமாக வேண்டும் என்று நான் பிரார்திக்கச் சொல்லவில்லை.இட்டுக் கட்டி அவதூறு பரப்புவதை வாடிக்கையாகக் கொண்ட பி.ஜெ.யைநாசமாக்கு என்றோ. பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னலுஹாவை நாசமாக்கு என்றோ நான் கூறவில்லை.  நான் குறிப்பிட்டுள்ளவிசயத்தில் யார் பொய்யர்களோ அவர்கள் நாசமாகட்டும் என்றுதான்பிரார்த்திக்கச் சொன்னேன். பொய்யர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்நாசமாகப் போவதுதான் சமுதாயத்துக்கு நல்லது.
ஏன் தயக்கம். என்ன தயக்கம் உங்கள் தலைமைக்கு.

மேலும் எங்களுக்கு தேவை ஹக் கானது மட்டுமே பொய் யாரிடம்இருந்தாலும் அல்லா பார்த்துக் கொள்வான். என்று எழுதியுள்ளீர்கள்அல்லாஹ் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானேசம்பவங்களைக் குறிப்பிட்டு அதில் யார் பொய்யர்களோ அந்தபொய்யர்களை நாசமாக்கு என துஆச் செய்யச் சொல்கிறேன். நான்உண்மையாளன் என்பதால்தான் இவ்வளவு தைரியமாக எழுதுகிறேன்.லுஹாவும் பி.ஜெ.யும் உண்மையாளர்கள் என்றால் அறிக்கை விடட்டுமே.த.மு.மு.க.அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும்போது அவதூறுபரப்பினால் மறுமைக்கு பயன்படும் என்றாரே. தூய்மையான த.த.ஜ.வின்3000பொதுக்குழு உறுப்பிளர்களின் துஆவோடு லட்சக் கணக்கானஉறுப்பினர்களின் துஆவும் சேர்ந்தால் மிகுந்த நன்மை கிடைக்குமே.இன்னும் ஏன் தயக்கம். என்ன தயக்கம் உங்கள் தலைமைக்கு.
உங்கள் தலைமைதான் இதில் மவுனியாக உள்ளது.
தாங்கள் கூறி இருப்பதில் இருந்து பின் வாங்கினால்! என்ன செய்வது?என்று கேட்டுள்ளீர்கள். அதனால்தான் கடந்த காலத்தில் நாடகமாடியதுயார் முபாஹலாவிலிருந்து பின் வாங்கி ஏமாற்றியது யார் என்பது பற்றிவிளக்கி எழுதினேன். இதில் யார் பொய்யர்களோ அவர்கள் நாசமாகட்டும்என்று பல முறை துஆச் செய்து மெயில் அனுப்பி இருக்கிறேன். உங்கள்தலைமைதான் இதில் மவுனியாக உள்ளது. பின் வாங்கியது த.த.ஜ.தான்என்று ஒத்துக் கொள்ளுங்கள். அல்லது நீங்கள் ஏற்றுள்ள தலைமையின்தூய்மை நிரூபிக்க உங்களுக்கு கிடைத்த அறிய வாய்ப்பு இதைபயன்படுத்துங்கள். உங்கள் தலைமையை வற்புறுத்தி அறிக்கைவெளியிடச் செய்யுங்கள்.
உணர்வில் லுஹா பெயரால் அறிக்கை வெளியிடச் செய்யுங்கள்.
மீண்டும் சொல்கிறேன் லுஹா பெயரால்,  முபாஹலாவிலிருந்து பழுலுல்இலாஹி பின் வாங்கி நழுவி இருந்தால் பழுலுல் இலாஹியை நாசமாக்கு.முபாஹலாவிலிருந்து பழுலுல் இலாஹி பின் வாங்கியதாக உணர்வில்வெளியிட்டச் செய்தி பொய்யானதாக இருந்தால் சம்சுல்லுஹாவாகியஎன்னையும் பி.ஜே.யையும் அப்படி செய்தி வெளியிட்டு பரப்பிடஎங்களுக்கு துணை நின்றவர்களையும் யா அல்லாஹ் நீ நாசமாக்கு என்றுநான் துஆச் செய்கிறேன். இதைக் காணும் அனைவரும் இவ்வாறு துஆச்செய்யுங்கள். இப்படி உணர்வில் (லுஹா பெயரால்) அறிக்கை வெளியிடச்செய்யுங்கள்.  உங்கள் கோரிக்கையை  ஏற்றுக் கொள்கிறேன்.
இனி நமது எழுத்துக்கள் மீண்டும் தொடரும்.
http://mdfazlulilahi.blogspot.com/2005/10/blog-post_04.html இது போல்பலவற்றை டெலிட் செய்து கொண்டிருந்தேன். லுஹாவின் வரம்பு மீறியஜும்ஆ உரைதான் பொதுக்குழுவுக்கு முன் மீண்டும் என்னை எழுதவைத்தது. உங்கள் டெலிபோன் இன்னும் வலு சேர்த்து விட்டது.இன்ஷாஅல்லாஹ் இனி நமது எழுத்துக்கள் மீண்டும் தொடரும். குபுராமேட்டரிலிருந்து பார்ப்போம்.
செக்ஸ் புகாரை நம்புவதற்கு ஆதாரம் லுஹாதான்.
செங்கிஸ்கான் ஆன் லைன் டாட் காமில் http://www.sengiskhanonline.com/ல்பி.ஜே. மீது கூறப்பட்டுள்ள செக்ஸ் புகாரை நம்புவதற்கு ஆதாரம்லுஹாதான். 10 ஆண்டுடுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார்கூறியவர் லுஹா.  த.த.ஜ. மேலாண்மைக்குழு தலைவர் 10ஆண்டுடுகளுக்கு முன்பு பி.ஜெ. மீது செக்ஸ் புகார்தான் இன்றையபுகாருக்கு வலு சேர்த்துள்ளது.
உலகறிந்த குபுரா மேட்டரை
ஆபாச மெயில்களை சிலர் பரப்பி வருவது எனது கவனத்துக்கு வந்ததுஎன்று பி.ஜெ. எழுதியுள்ளார். செங்கிஸ்கான் ஆன்லைனின் உள்ளஎன்றுதான் நீங்களே போனிலும் கேட்டீர்கள் எழுதியும் இருக்கிறீர்கள். அந்தஅளவுக்கு உலகறிந்த குபுரா மேட்டரை எனது கவனத்துக்கு வந்தது என்றுஎழுதியுள்ளார். இதுவே உண்மையை  மறைக்க முயல்கிறார்என்பதற்குரிய முதல் ஆதாரமாகும். 
இதில் என்ன கண்டு பிடிப்பு இருக்கிறது.
ஒருவரது முகவரியிலிருந்து மற்ற முகவரிகளுக்கு மின்னஞ்சல்அனுப்பப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். இதை அறிய சென்ட்பாக்ஸில் பார்த்தால் தெரிந்து விடும் சாதாரண விஷயம் இது.  இதில்என்ன கண்டு பிடிப்பு இருக்கிறது. வெப் மாஸ்டர் துணை எதற்கு?
அண்ணனோ எனது முகவரியில் இருந்து பல முகவரிகளுக்கு மின்னஞ்சல்அனுப்பப்பட்டதை வெப் மாஸ்டர் துணையுடன் நான்கண்டுபிடித்துள்ளேன் என்று எழுதியுள்ளார்.
அண்ணன்னா சும்மாவா
இதன் மூலம் ஒரு இமேஜை ஏற்படுத்துகிறார். மின்னஞ்சல் பற்றிதெரியாதவர்களிடம் அண்ணனுக்கு ஒரு இமேஜ் ஏற்படலாம்.அண்ணன்னா சும்மாவா என ஒரு மலைப்பை ஏற்படுத்தலாம்.விபரமுள்ளவர்களோ அண்ணனை தெளிவாகப் புரிந்திருப்பார்கள்.
களவாடத் தேவை இல்லையே.
பி.ஜெ.யின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள,பி.ஜெ.யின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்துள்ள ஆபாச மெயில்களைசெட்டப் என்று பி.ஜெ. குறிப்பிட்டுள்ளார். அது உண்மையானால் செட்டப்செய்வதற்கு மின்னஞ்சல் முகவரியை களவாடத் தேவை இல்லையே.
தற்காப்புக்காக செய்தி வெளியிட்டிருக்கிறார்
எனது மின்னஞ்சல் முகவரி இதுவரை நான்கு முறை களவாடப்பட்டதைப்பற்றி அவ்வப்போது எனது தளத்தில் நான் தெரிவித்துள்ளேன் என்கிறார்.இதுவே அவரது பலவீனத்தைக் காட்டுகிறது. வசமாக மாட்டிக்கொண்டோம் என்பதை உணர்ந்துதான் தற்காப்புக்காக செய்திவெளியிட்டிருக்கிறார் என்ற தெளிவைத் தருகிறது.
ரசிகர்களை ஏமாற்ற வெளியிடப்பட்ட அறிவிப்புதான்.
என்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் குறித்து சைபர் கிரைம் மூலம் சட்டநடவடிக்கை எடுக்க உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்என்று பி.ஜெ. அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.  இதுவும் அவரதுரசிகர்களை ஏமாற்ற வெளியிடப்பட்ட அறிவிப்புதான்.
செங்கிஸ்கான் என்ன லண்டனிலா இருக்கிறார்.
யார் இந்த செய்தியை பரப்பினார்கள் எங்கிருந்து பரப்பினார்கள் என்றுதெரியாவிட்டால்தான் சைபர் கிரைம் பிராஞ்சை தொடர்பு கொள்வார்கள்.செங்கிஸ்கான் ஆன்லைன் http://www.sengiskhanonline.com/ ல்தான் இதுஉள்ளது என்பது பகிரங்கமான ஒன்று. செங்கிஸ்கான் என்ன லண்டனிலாஇருக்கிறார். சென்னையில்தானே உள்ளார். அவர் மீது போலீஸில் புகார்செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.
பி.ஜே. பரிசுத்தமானவர் என்றால்
 சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்று அறிவிப்பு வெளியிட்டு ஒருமாதம் ஆகிறது. அந்த அறிவிப்பு இன்றும் அனாதையாகத்தான் அவரதுதளத்தில் உள்ளது. பி.ஜே. பரிசுத்தமாவர் என்றால் செங்கிஸ்கான் மீதுபோலீஸில் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருப்பார். சட்ட நடவடிக்கைஎடுக்க உள்ளேன் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க மாட்டார்.செங்கிஸ்கான் மீது நடவடிக்கை எடுத்தால் ஆதாரப்பூர்வமாக பி.ஜே.தான்போலீஸில் மாட்டுவார்.
பி.ஜே.யும் லுஹாவும் ஏன் பயப்படுகிறார்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக மிகப் பெரிய நீதிபதி அல்லாஹ்தான். பி.ஜெ.நிரபராதி எனில் http://www.sengiskhanonline.com  உள்ள என்மீதான புகார்உண்மை எனில் என் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும். பொய்எனில் செங்கிஸ்கான் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றுதுஆச் செய்யுங்கள் என அறிக்கை வெளியிடட்டும். செங்கிஸ்கான் அவரதுதளத்தில் துஆச் செய்யும்படி முன்பே எழுதி விட்டார். பி.ஜே.யும்லுஹாவும் ஏன் பயப்படுகிறார்கள். வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி

0 Response to "10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார் கூறியவர்லுஹா."

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..

இதுவரை