கீழக்கரை S.L..நசீருதீன் அவர்களுக்கு உதவிடுவீர்.-இலாஹி

Wednesday, February 1, 2012 Posted byபொய்யன்பீஜே poyyanpj
---------- Forwarded message ----------
From: MohamedFazlul Ilahi <fazlulilahi@gmail.com>
Date: 2012/2/1
Subject: த.த.ஜ. வைச் சார்ந்த கீழக்கரை S.L..நசீருதீன் அவர்களுக்கு உதவிடுவீர்.
To: 


தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த கீழக்கரை S.L..நசீருதீன் அவர்களுக்கு உதவிடுவீர்.


பள்ளிவாசலுக்கு என வந்த நிதியை லுஹா பள்ளிவாசல் அல்லாத பணிகளுக்குப் பயன்படுத்தியுள்ளார்.

ஜமாஅத்தின் அனைத்து வரவு செலவுகளையும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியும் விதமாக லுஹா நடத்தவில்லை.

லுஹாவால் கணக்குகளைச் சரியாக பராமரிக்க இயவில்லை.

போன்ற குற்றச்சாட்டுக்களை தொகுத்து எழுதியவர் பி.ஜெ. அந்த கடிதத்தை செங்கிஸ்கான் அவர்களின்அதிகாரப்பூர்வ தளத்தில் வெளிடப்பட்டது. http://onlinesengiskhan.blogspot.com/2012/01/pj.html

அதற்கு த.த.ஜ.வைச் சார்ந்த கீழக்கரை S.L..நசீருதீன் அவர்கள் புறம் போக்குத் தளத்தில் விளக்கம் எழுதி இருந்தார். புறம்போக்குத் தளத்திற்கு பதில் அளிக்கக் கூடாது என்பதுதான் நமது நிலை. கீழக்கரை S.L.நசீருதீன் பெயரால் வெளியிட்டுள்ளது. அதனால் 17-1-2012இல் கீழக்கரை நசீருதீன் அவர்களுக்கு விளக்கம் கேட்டு உங்கள் தலைமையிடம் உறுதி செய்து விட்டீர்களா? என்ற தலைப்பில் கீழ்அ காணும் மெயில் அனுப்பினோம் 

from:
 MohamedFazlul Ilahi fazlulilahi@gmail.com
to:
date:
 Tue, Jan 17, 2012 at 12:02 AM
subject:
 உங்கள் தலைமையிடம் உறுதி செய்து விட்டீர்களா?
mailed-by:


 கீழக்கரை S.L.நசீருதீன் அவர்களுக்கு உங்கள் பெயரால் பொய்யன்பிஜேயில் வந்த கடிதம் கண்டேன் 28-08-2001 அன்று டைப்செய்யச் செய்து பி.ஜே. எழுதிய கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம். அந்த கடிதத்தையும் வெளியட்டு இருந்தார்கள்.என துவங்கி விரிவுரையும் விளக்க உரையும் வழங்கி உள்ளீர்கள். 

அந்த கடிதம் சம்பந்தமாக உங்கள் தலைமையிடம் உறுதி செய்து விட்டீர்களா?  28-08-2001 அன்று பி.ஜே.  கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம்தான் அது என்பதை உறுதி செய்து விட்டீர்களா?  விரிவுரை விளக்கவுரை பதவுரை என எழுதிய பின் குபுரா மெயிலும் என்னுடையதுதாம்மா என பொதுக்குழுவில் சொன்ன மாதிரி ஆகி விடக்கூடாது. உறுதியாக 28-08-2001அன்று பி.ஜே. கையெழுத்திட்டதுதானா வேறு யாராவது டைப் செய்து பி.ஜெ. கையெழுத்தை அமைத்து அனுப்பி விட்டார்களா உங்கள் தலைமையிடம் உறுதி செய்து விட்டீர்களா? பதில் தரவும்.


என்று எழுதி இருந்தோம். பதில் வரவில்லை. அதனால் யு.ஏ.இ.யில் உள்ள நாம் கீழக்கரை S.L..நசீருதீன் அவர்களை 0091-9842492960 என்ற அவரது நம்பரில் தொடர்பு கொண்டோம். போனையும் எடுக்கவில்லை. 

தொடர்ந்து பல முறை போன் போட்டதால் ஒரு சில முறை எடுத்தார்.  ஒரு முறை ஆஸ்பத்திரியில் இருக்கிறேன் ஒரு மணி நேரம் கழித்து பேசுங்கள் என்றார்.  இன்னொரு முறை வண்டி பார்த்துக் கொண்டிருக்கிறேன் 5 நிமிடம் கழித்து பேசுங்கள் என்றார். அடுத்த முறை சாதிக் காகாவா சரக்கு அனுப்பி விடுகிறேன் என்றார். நீங்க பேசுவது சரியாக கேட்கவில்லை என்றார். 

திரும்ப திரும்ப பேசவே இண்டர்நெட் கட்டாகி கிடக்கிறது அதனால் 15 நாட்களாக மெயிலை பார்க்கவில்லை என்றார். விபரத்தை சொல்லி மெயிலை பார்த்து விட்டு பதில் மெயில் அனுப்புங்கள் என்று சொன்னேன். சரி என்றார்.சொல்லி 10 நாள் ஆகி விட்டது இது வரை பதில் இல்லை. 

கீழக்கரையைச் சார்ந்த இண்டர்நெட் வசதியுள்ள சகோதரர்கள் கீழக்கரை S.L..நசீருதீன்  அவர்களை  9842492960 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொண்டு நாம் அனுப்பிய மெயிலை பார்க்கவும் பதில் அளிக்கவும் கீழக்கரை S.L..நசீருதீன் அவர்களுக்கு உதவுங்கள். 

-- இலாஹி 

0 Response to "கீழக்கரை S.L..நசீருதீன் அவர்களுக்கு உதவிடுவீர்.-இலாஹி"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..