மேலப்பாளையம் மேலாண்மைக்கு பழ்லுல் இலாஹி பகிரங்க சவால்!

Thursday, December 8, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........

                                     பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                     

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 

மேலப்பாளையம் மேலாண்மைக்கு பழ்லுல் இலாஹி    பகிரங்க சவால்!
11.12.11ல் கூடவிருக்கும் ததஜபொதுக்குழுவில் கீழ் கண்டவாறு அறிவிப்பு செய்யத் தயாரா?

1. பி.ஜெ. எழுதிய உண்மைக் கடிதமும் செட்டப் கடிதமும்.

17-04-2002.தேதி அபுதாபி அப்துர்ரவூபுக்கு எழுதிய கடிதத்தில் 26-03-2002 என்று 20 நாள் முன் தேதி போட்டு அனுப்பிய உத்தம பேர்வழி பி.ஜே! இப்படிப்பட்ட உத்தமரும் மொட்டைக் கடித மன்னருமான பி.ஜே. லுஹாவைக் காப்பாற்ற 2002ல் ஒரு கடிதம் எழுதினார். அதை 2001லேயே எழுதியதுபோல் காட்ட ஓராண்டுக்கு முந்தைய பொய்யான தேதி போட்டு செட்டப் கடிதம் கொடுத்தார். இப்படி செட்டப் கடிதம் கொடுத்த கள்ளக் கடித பேர்வழிதான் பி.ஜே.  செட்டப் பேர்வழி பி.ஜே.யின் இந்தக்; கள்ளக் கடிதக் காப்பியை  துபைக்கு அனுப்பி துபை மக்களை ஏமாற்றிய பிராடு பேர்வழிதான் லுஹா.

லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை. அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை. பள்ளிவாசல் நிதியை பள்ளிவாசல் அல்லாத பணிகளுக்கு லுஹா பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டுகளைக் கூறி  மேலப்பாளையம் ஜமாஅத்துக்கு 28-08-2001 அன்று பி.ஜே. கடிதம் எழுதினார் இதுதான் ஒரிஜினல் கடிதம் உண்மைக் கடிதம்.

03-08-2002 அன்று துபை ஐ.ஏ.ஸி.க்கு லுஹா 13 பக்க கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்ததுடன் இணைப்பாக அனுப்ப 2002 ஜுலையில் எழுதிவிட்டு லுஹாவை காப்பாற்ற 2001யில் எழுதுதியது போல் 28-08-2001 என பொய்யான முன் தேதி இட்டு பி.ஜே. தனது கைப்பட எழுதிய செட்டப் கடிதம் எழுதி கொடுத்தார் அது பொய்க் கடிதம். என்று பழுலுல் இலாஹி கூறியுள்ளது பொய் என்றால் பழுலுல் இலாஹி மீதும் உண்மை என்றால்  சம்சுல் லுஹாவாகிய என் மீதும் செட்டப் கடிதம் எழுதி தந்த பி.ஜெ. மீதும் எங்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று அறிவிக்க தயாரா? 

2.மஹரமில்லாத ஆணுடன் லுஹா மனைவி.

சம்சுல் லுஹாவாகிய நான் வண்டலூரிலிருக்கும்பொழுது அற்பமான டிகட் செலவுக்கு ஆசைப்பட்டு எனது மனைவியை மஹரமில்லாத ஆணுடன் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தேன் என பழுலுல் இலாஹி கூறியுள்ளது பொய் என்றால் பழுலுல் இலாஹி மீதும் உண்மை என்றால்  சம்சுல் லுஹாவாகிய என் மீதும் இதை மறுத்து எங்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள என்று அறிவிக்க தயாரா? 

3.விபச்சாரிக்காக சம்சுல் லுஹா அசடு வழிந்து ஜொல்லு விட்டார்.

நண்பர்களுடன் வெளியூர் டூர் சென்றிருந்தபொழுது லாட்ஜிலிருந்து மெயின் பஸ் ஸ்டாண்டுக்கு இந்த வழியாக செல்லாதீர்கள் விபச்சாரிகள் நின்று கூப்பிடுகிறார்கள் என்று கூறியபொழுது நான் பல தடவை போயும் என்னை எந்த விபச்சாரியும் கூப்பிட மாட்டேன்கிறார்களே என்று விபச்சாரிக்காக சம்சுல் லுஹா அசடு வழிந்து ஜொல்லு விட்டார் என்று பழுலுல் இலாஹி கூறியுள்ளது பொய் என்றால் பழுலுல் இலாஹி மீதும் உண்மை என்றால்  சம்சுல் லுஹாவாகிய என் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள என்று அறிவிக்க தயாரா? 

4.பகிரங்க அழைப்பும் பின் வாங்கிய பொய்யர்களும்.

ஒரே மேடை ஒரே மேடை என பூச்சாண்டி காட்டும் பி.ஜே, லுஹா அன்கோவினர். 14.9.2005 அன்று மேலப்பாளையம் ராஜ்மஹாலில் இலாஹியுடன் முபாஹலா என அறிவித்தார்கள். போலீஸில் போய் நாங்கள் ரமழான் நிகழ்ச்சி நடத்துகிறோம். இலாஹி என்பவர் முபாஹலா என்ற பெயரால் கலாட்டா செய்ய வருகிறார் என்று கூறினார்கள். என்னிடம் மண்டபத்துக்கு வரக் கூடாது என்று எழுதி வாங்க வைத்தார்கள். 14ஆம் தேதியன்று நான் வீட்டை விட்டு வெளியே வந்து விடக் கூடாது என்பதற்காக என் வீட்டு வாசலில் போலீஸை கொண்டு வந்து நிற்க வைத்தார்கள். பகிரங்க அழைப்பும் பின் வாங்கிய பொய்யர்களும் என்று பத்திரிக்கையில் எழுதி மக்களை ஏமாற்றினார்கள். அத்துடன் முபாஹலா நாடகத்தை முடித்துக் கொண்டார்கள் என்று பழுலுல் இலாஹி கூறியுள்ளது பொய் என்றால் பழுலுல் இலாஹி மீதும் உண்மை என்றால்  சம்சுல் லுஹாவாகிய என் மீதும் பி.ஜெ. மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அனைவர்கள் மீதும் இதை மறுத்து எங்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று அறிவிக்கத் தயாரா? 

4. பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார்.

மதுரையில் 2000ல் நடந்த மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார். மதரஸா மாணவிகளையே சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றி வந்தார்கள். எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் இர்ஷhத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்று 2002ல் துபை வந்த ஷம்சுல்லுஹா என்னிடம் கூறினார் என்று பழுலுல் இலாஹி கூறியுள்ளது பொய் என்றால் பழுலுல் இலாஹி மீதும் உண்மை என்றால்  சம்சுல் லுஹாவாகிய என் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் ; த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று அறிவிக்க தயாரா?

5.பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவான்.

இனி பி.ஜே. முகத்தில் முழிக்கவே மாட்டேன், பி.ஜே. நான் என்ற அகம்பாவம் பிடித்தவன்,  எல்லோரையும் விமர்சிப்பான், அவன் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு உள்ள நடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவான், மீடியாக்கள் அவனிடம் உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவான், இது அவனது இயல்பு, இதற்கு பயந்தே பெரும்பாலானவர்கள் அவன் விஷயத்தில் வாய் திறப்பதில்லை|| என்று ஷம்சுல் லுஹா கூறினார் என்று பழுலுல் இலாஹி கூறியுள்ளது பொய் என்றால் பழுலுல் இலாஹி மீதும் உண்மை என்றால்  சம்சுல் லுஹாவாகிய என் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று அறிவிக்கத் தயாரா? 

6.தொழுகையை பேணாதவன் சுபுஹு தொழாதவன்.

ஷஷதொழாதவனை இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் காபிர் என்கிறார். அதை எடுத்து எழுதினால் பி.ஜே. அல் முபீனில் போடுவாரோ? திருப்பி அனுப்புp விடுவாரோ? தெரியவில்லை. இவன் (பி.ஜே) என்ன தப்ஸீர் எழுதுகிறான்? அமல்களில் பேணுதல் இல்லாதவன். தொழுகையை பேணாதவன் சுபுஹு தொழாதவன் அவனோடு இனி எந்த உறவும் கிடையாது, அவனை வைத்து ஊரில் கூட்டம் போட மாட்டேன், பக்கத்து ஊர்களுக்கு வந்தால் எடுத்துக் கட்டி போகமாட்டேன்|| என்று 2002ல் துபை வந்த ஷம்சுல் லுஹா கூறினார் என்று பழுலுல் இலாஹி கூறியுள்ளது பொய் என்றால் பழுலுல் இலாஹி மீதும் உண்மை என்றால்  சம்சுல் லுஹாவாகிய என் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று அறிவிக்கத் தயாரா?

7.பி.ஜே, தான் என்ற(அகம்பாவத்)தை நிலை நாட்ட மதுரையில் பெண்கள் கல்லூரி துவங்கச் செய்தார்.

ஷஷஇஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த எம்.ஐ. சுலைமான் பெண்ணை -மாணவியை முத்தம் இட்டார்.  இன்னொருவர் காதல் லீலைகள் பண்ணினார். அந்த பெண்ணை இரண்டாந்தரமாக திருமணம் செய்ய இருந்தார். திருமணம் நடந்தால் கேவலம் என பி.ஜே. போன்றவர்கள் தடுத்து நிறுத்தி விட்டார்கள்|| என்று  லுஹா சொன்னார் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா முபாஹலா பண்ண வேண்டும்.காதல் விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் காதல் விவகாரத்தையொட்டி களஞ்சியம் பெண்கள் கல்லூரியுடன் ஏற்பட்ட மோதலினால்தான் பி.ஜே. விருப்பப்படி மதுரையில் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இருக்கிற கல்லூரிக்கே உஸ்தாதாக்கள் இல்லை தேவையில்லாமல் பி.ஜே, தான் என்ற (அகம்பாவத்)தை)நிலை நாட்ட மதுரையில் பெண்கள் கல்லூரி துவங்கச் செய்தார்.|| என்று  லுஹா சொன்னார் என்று பழுலுல் இலாஹி கூறியுள்ளது பொய் என்றால் பழுலுல் இலாஹி மீதும் உண்மை என்றால்  சம்சுல் லுஹாவாகிய என் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று அறிவிக்கத் தயாரா?

8. அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி தியேட்டர்களில் போய் செக்ஸ் படம் பார்க்கிறான்.

அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி ஒழுக்கமானவன் கிடையாது. சினிமா தியேட்டர்களில் போய் செக்ஸ் படம் பார்க்கிறான். எனவே அவனது பிரச்சார கேஸட்களை மக்களிடம் கொடுத்து அவனுக்கு விளம்பரம் சேர்க்காதீர்கள். அவனை வைத்து இனி மேலப்பாளையத்தில் கூட்டம் போடக் கூடாது. நீங்கள் ஊர் வந்தாலும் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்|| என்று  பழுலுல் இலாஹி கூறியுள்ளது பொய் என்றால் பழுலுல் இலாஹி மீதும் உண்மை என்றால்  சம்சுல் லுஹாவாகிய என் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று அறிவிக்கத் தயாரா?

9.தாஇயாக இருப்பவர்கள் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதலாமா?

ஷஷஅப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி இருக்கிறானே அவன் அயோக்கிய ராஸ்கல். ஷஷதாஇ யாக இருப்பவர்கள் புகைப் பிடிக்கக் கூடாது|| என்று நான் கூட்டமைப்பு கூட்டத்தில் சொல்லியதற்காக, தாஇயாக இருப்பவர்கள் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதலாமா|| என்று கேட்கிறான்|| என்று லுஹா சொல்லி உள்ளார் என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து லுஹா மேற்கண்டவாறு அறிவிப்பாரா? பசப்புவாரா?

10.பொய் சாட்சி சொல்லி பொய் சத்தியம் செய்த பொய்யர்கள்.

எனது வீட்டிலிருந்த மஸ்ஜிதுர்றஹ்மான் பத்திரத்தை வீட்டு பெண்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வாங்கிய பொய்யர் லுஹா. தலைமைப் பதவியை கேட்டு வாங்கியவர் லுஹா. ஜாக்குடைய கணக்கு கேட்டதற்கு கணக்குகளெல்லாம் என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னார் என்று பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய பொய்யர் பி.ஜே. பொய்யர் பி.ஜே.யின் இந்த பொய்யை உண்மை போல் காட்ட அல்லாஹ்வுடைய பள்ளியான மேலப்பாளையம் மஸ்ஜிதுல்றஹ்மானில் வைத்து பொய் சாட்சி சொல்லி பொய் சத்தியம் செய்த பொய்யர்கள்  லுஹாவும் தென்காசி சுலைமானும். 

ஷஷஇந்த பொய் சாட்சியத்தையும், பொய் சத்தியத்தையும் லுஹாவிடம் தட்டிக் கேட்டு லுஹாவின் பொய் சத்தியத்தை பொது மக்களுக்கு அடையாளம் காட்டியதால்தான் லுஹா பழுலுல் இலாஹியாகிய என்னை பகைத்தார் பி.ஜே.யுடன் சேர்ந்து பொய்க் குற்றச்சாட்டுக்கள் கூறினார்|| என்று  பழுலுல் இலாஹி கூறியுள்ளது பொய் என்றால் பழுலுல் இலாஹி மீதும் உண்மை என்றால்  சம்சுல் லுஹாவாகிய என் மீதும் பி.ஜெ. மீதும் தென்காசி சுலைமான் மீதும் எங்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று அறிவிக்கத் தயாரா?

11.ஒழுக்கக் கேடர்கள்தான் இவர்கள்.

அல் இர்ஷhத் பெண்கள் கல்லூரி முதல்வர் தென்காசி சுலைமான் பெண்கள் கல்லூரி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி இருக்கிறார். ஓழுக்கத்தைப் பற்றி பேசும், எழுதும் லுஹா கல்லூரியில் ஆசிரியை பணிக்கு வந்தவரைப் பற்றி வேறு ஒரு ஆணிடம் வர்ணித்துப் பேசி இருக்கிறார். இப்படிப்பட்ட ஒழுக்கக் கேடர்கள்தான் இவர்கள். என்று  பழுலுல் இலாஹி கூறியுள்ளது பொய் என்றால் பழுலுல் இலாஹி மீதும் உண்மை என்றால்  சம்சுல் லுஹாவாகிய என் மீதும் பி.ஜெ. மீதும் தென்காசி சுலைமான் மீதும் எங்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று அறிவிக்கத் தயாரா?

இவ்வாறே கீழ் காணும் ஒவ்வொன்றுக்கும் அறிவிக்க வேண்டும்.

12.பாகிஸ்தான் தூதரகம் சென்றார். ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை சந்தித்தார்.

ஷஷ1992ல் இலங்கை சென்ற பி.ஜே. அங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்றார். ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை சந்தித்தார்|| என்று லுஹா சொன்னார்.

13.தங்கைக்கு எதிராக ஜிஹாது.

ஜிஹாது கூடாது என பகிரங்கமாக பேசி வரும் லுஹா ஜீனத் என்ற பெண் மீது குற்றம் கூறினார். அல் உம்மாவினரை அனுகிய லுஹா மார்க்க ரீதியாக தண்டனை வழங்கும்படி கூறினார். ஜீனத் என்ற அந்தப் பெண் யார் என்றால் த.த.ஜ. மாநில பேச்சாளர் அலி றஹ்மானியின் மனைவியும் லுஹாவின்  தங்கையும் ஆவார்.

14.மொட்டை மெயில்கள் அனுப்பக் கூடியவர்கள்.

ஏகத்துவம் ஆசிரியர் குழுவில் உள்ள பி.ஜே, லுஹா, செய்யது இபுறாஹீம் ஆகியவர்களும் மற்றும் அவர்களுடனுள்ளவர்களும் மொட்டைக் கடித பேர்வழிகள், மொட்டை மெயில்கள் அனுப்பக் கூடியவர்கள் மேலும் மொட்டைக் கடிதப் பேர்வழிகளுடனும் மொட்டை மெயில்கள் அனுப்பக் கூடியவர்களுடனும் சம்பந்தமுடையவர்கள்.

15.கள்ளக் கணக்கு எழுதிடும் யோசனையைச் சொன்ன கள்ள கணக்கர்.

மஸ்ஜிதுர் றஹ்மான் கணக்கில் லுஹா காணவில்லை என்று கூறிய ஒண்ணரை லட்சம் ரூபாய்க்கு சம்பளத்தின் பெயரால் கள்ளக் கணக்கு எழுதிடும் யோசனையைச் சொன்ன கள்ள கணக்கர் பி.ஜே. மஸ்ஜிதுர் றஹ்மான் கணக்கை லுஹா விரும்பியபடியெல்லாம் அடித்து திருத்தி கள்ளக் கணக்கு எழுதிய கள்ள எழுத்தாளர்தான் ஏகத்துவம் துணை ஆசிரியர் செய்யது இபுறாஹீம்.

16.பி.ஜே. இப்பொழுது உண்டு பண்ணி கூறும் காரணம் பொய்யே.

இன்று தவ்ஹீதின் பெயரால் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் பி.ஜே. 1994லேயே இனி நான் தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றார். ராஜகோபாலன் கொலைக்குப் பிறகு தொடர்ந்து ஜிஹாது செய்யப் போகிறேன் இனி தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று பி.ஜே. கூறினார். அதனால்தான் பி.ஜே.யிடம் கமாலுத்தீன் மதனி ராஜினாமா கடிதத்தைப் பெற்றார். ஜாக்குக்கு ராஜினாமா கடிதம் கொடுத்தது சம்பந்தமாக பி.ஜே. இப்பொழுது உண்டு பண்ணி கூறும் காரணம் பொய்யே.

17.பி.ஜே. செய்யும் ஜிஹாதுக்காக அரபிகளிடம் உதவி கேட்டு லுஹா கடிதம் அனுப்பினார்.

வெளிநாட்டு நிறுவனங்களிடமோ வெளிநாட்டவர்களிடமோ பண உதவி வாங்கக் கூடாது என்ற கொள்கை உடையவர்போல் தன்னை அடிக்கடி விளம்பரப்படுத்திக் கொள்ளுபவர் பி.ஜே. அந்த பி.ஜே.யின் விருப்பப்படி அஹ்மது அல் அஹ்மது, சுலைமான் குனைனி ஆகிய அரபிகளிடம் பி.ஜே. செய்யும் ஜிஹாதுக்காக பண உதவி கேட்டு லுஹா அரபியில் கடிதம் அனுப்பினார் 

18.பிரச்சாரம் செய்ததற்காக 50 ஆயிரம் ரூபாய் வாங்கியவர்.

அந்நஜாத்தில் ஆசிரியர் வேலை செய்ததற்கு சம்பளம் வாங்கியுள்ள பி.ஜே. வாங்கவில்லை என்று பொய் சொல்லியுள்ளார். முஸ்லிம் டிரஸ்ட்டில் பிரச்சாரம் செய்ததற்காக 50 ஆயிரம் ரூபாய் வாங்கியவர் பி.ஜே. மேலப்பாளையம் பொதுக் கூட்டங்களில் பேசி விட்டு 500(ஐநூறு) முதல்  10000 (பத்தாயிரம்) ரூபாய் வரை வாங்கியவர் பி.ஜே. இப்படி ரகசிய கூலி வாங்கி விட்டு பணமே வாங்கவில்லை என மேடை தோறும் பொய் சொல்லும் பொய்யர்தான் பி.ஜே. 

19.திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப பொய் சொன்ன மெகா பொய்யர்.

10-4-2004 அன்று எல்லாரும் கையெழுத்திடாத நிலையில் எல்லாரும் கையெழுதிட்டுள்ளது போல் முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பொய்யர் பி.ஜே. ஷஷநான் கவனமாக எழுதி சனிக்கிழமை மஃரிபில் கொடுத்தேன். எல்லாரும் கையெழுத்திட்டு திங்கள் கிழமை மஃரிபில்தான் தந்தார்கள். 48 மணி நேரம் கால அவகாசம் எடுத்து எல்லாரும் கையெழுத்திட்டு தந்துள்ளார்கள்ஷஷ என்று அழுத்தம் திருத்தமாகவும் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பொய் சொன்ன மெகா பொய்யர் பி.ஜே. 

20.வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கீழ்தரமான தொழில்.

பணத்திற்காக ஒருத்தன் மனைவியை  இன்னொருத்தன் மனைவியாக செட் பண்ணி அந்நிய இருவரை கணவன் மனைவியாக  வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கீழ்தரமான தொழில் செய்பவனை பி.ஜே. தன் அணியில்  சேர்த்துக் கொண்டார். அவரை தவ்ஹீதுக்காக அள்ளிக் கொடுத்த வள்ளல் என பி.ஜே. வர்ணித்தார்.

21.அபுஅப்துல்லாஹ்வுக்கும் பி.ஜே.க்கு கருத்து மோதல்.

அந்நஜாத்தில் இருந்து விலக அபுஅப்துல்லாஹ் செய்துள்ள மேசாசடியே காரணம் என போலீஸில்  பி.ஜே.  கூறியுள்ளது பொய். பத்திரிக்கை துவங்கும் முன்பே அபுஅப்துல்லாஹ்வுக்கும் பி.ஜே.க்கு கருத்து மோதல் ஏற்பட்டு விட்டது என்று நான் முபாஹலா பண்ணுவேன். இதை மறுத்து பி.ஜே. முபாஹலா பண்ண வேண்டும்.

22.தவ்ஹீது பிரச்சாரத்திலிருந்து ஒதுங்கி இருந்தார் லுஹா.

750 ரூபாய் சம்பளம் பேசி அந்நஜாத்தில் வேலைக்குச் சேர்ந்த லுஹா அதிலிருந்து 1000 ரூபாய் சம்பளத்திற்கு சுன்னத் ஜமாஅத் பள்ளியில் இமாமாகப் போய்ச் சேர்ந்தார். 1980லிருந்தே கொள்கைவாதியாக இருந்து வருவதாக லுஹா கூறி வருவது விளம்பர நோக்கமே. 1987 நஜாத் வாசகர் வட்ட மாநாடு முதல் 1990 நாகூர் மாநாடு வரை எந்த தவ்ஹீது மாநாட்டிற்கும் பிரச்சாரம் செய்ய வரவில்லை. தான் வேலை செய்த சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கு பயந்தே தவ்ஹீது பிரச்சாரத்திலிருந்து ஒதுங்கி இருந்தார்.

23.குற்றச்சாட்டுக் கூறியவர் பெயரையும் தொகையையும் அறிவிக்க வேண்டும்.

நான் டிசம்பர் ஆறுக்கு ஃபழுலுல் இலாஹியிடம் நிதியாகக் கொடுத்த பெருந்தொகை கிடைத்ததா? என்று  நம்மிடம் ஒரு சகோதரர் கேட்ட போது அதிர்ச்சி அடைந்தோம் என்று எழுதியவர் (துபைக்கு பேக்ஸ் பண்ணியவர்) பி.ஜே. அதை பிரிண்ட் போட்டு மேலப்பாளையத்தில் வினியோகித்தவர்கள் லுஹா வகையறாக்கள். இதில் இவர்கள் உண்மையாளர்கள் என்றால் பெருந்தொகை கொடுத்ததாக குற்றச்சாட்டுக் கூறியவர் பெயரையும் தொகையையும் அறிவிக்க வேண்டும். அதை உண்மைப்படுத்தி பி.ஜே.யும் அந்த நபரும் லுஹாவும் பொதுக்குழுவில் உள்ளவர்களில் இதை உண்மை எனக் கூறக் கூடியவர்களும். டிச 6க்காக பழுலுல் இலாஹியிடம் நிதியாக ஒருவர் கொடுத்த பெருந்தொகை குற்றச்சாட்டு உண்மை என்றால் பழுலுல் இலாஹி மீதும் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டு என்றால்  சம்சுல் லுஹாவாகிய என் மீதும் நோட்டீஸ் எழுதி தந்த பி.ஜெ. மீதும் எங்களை ஆதரித்து நின்றவர்கள் மீதும் நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று அறிவிக்க தயாரா? 

 கதீரா குபுரா மற்றுமுள்ள பெண்களுக்கும் பி.ஜெ.க்கும் உள்ள தொடர்புகள்.

செங்கிஸ்கான் ஆன் லைன் டாட் காமில் இடம் பெற்றுள்ள கதீரா குபுரா மற்றுமுள்ள பெண்களுக்கும் பி.ஜெ.க்கும் உள்ள தொடர்புகள் மெயில்கள் பற்றியெல்லாம் செங்கிஸ்கான் உண்டு பண்ணி எழுதி இருந்தால் செங்கிஸ்கான் மீதும்  உண்மை என்றால் இந்த அயோக்கியனுக்கு துணை நிற்கும் சம்சுல் லுஹாவாகிய என் மீதும் நோட்டீஸ் பி.ஜெ. மீதும் எங்களை ஆதரித்து  நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சம்சுல் லுஹாவாகிய நான் துஆச் செய்கிறேன். பொதுக்குழுவினரும் துஆச் செய்யுங்கள் த.த.ஜ.வினர் அனைவரும் துஆச் செய்யுங்கள் என்று மேலப்பாளையம் மேலாண்மைக்கு அறிவிக்க தயாரா? 

0 Response to "மேலப்பாளையம் மேலாண்மைக்கு பழ்லுல் இலாஹி பகிரங்க சவால்!"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..

இதுவரை