முனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj

Wednesday, January 4, 2012 Posted byபொய்யன்பீஜே poyyanpj

  முனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj 

 பொய்யன் தளத்தினர் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல

 துப்பில்லாமல், அவதூறுகளுக்கு ஆதாரம் கேட்கும் மக்களிடம் நேரடியாக

 எதிர் கொண்டு பதில் சொவதை விடுத்து பாக்கர் மற்றும் செங்கிஸ் கான்  

தொலை பேசி எண்களை கொடுத்துள்ளனர்.இவர்கள் உண்மையாளர்கள் 

என்றால் தங்களின் எண்களைக் கொடுத்து அதை சந்திப்பதை விடுத்து 

முனாபிக் தனமாக நடந்து கொள்வது ஏன்? அதுவும் ஒரு வகையில் நமக்கு 

நன்மை தான். விளக்கம் கேட்கும் த.த.ஜ.சகோதரர்கள் உண்மையை 

தெரிந்து கொண்டு இவர்களின் நயவஞ்சகத்தனத்தை அறிந்து 

கொள்கிறார்கள். மேலும் இந்த பொய்யர்களுக்கு எதிராக அவர்களே 

நமக்கு ஒரு ஆதாரத்தை தந்துள்ளார்கள்.
  


4:112மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான். 

 பொய்யன்  வெளியிட்ட  செய்தி  :
N அது என்ன மதுரவாயல் மர்மங்கள், மதுரை ஆட்டோ ராணி? இது சம்பந்தமாக விளக்கம் தரவும்
- பீர் முஹம்மது, சிவகாசி
@ மதுரவாயல் மர்மங்கள், மதுரை ஆட்டோ ராணி ஆகியவை குறித்து கீழ்க்கண்ட எண்களின் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவும். இது குறித்து எந்த நேரமும் இந்த இரு சகோதரர்களும் விளக்கமளிக்கக் காத்திருக்கிறார்கள். காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளவும்
94443 60006
99768 85917 

0 Response to "முனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..