மற்றவரை திட்டுவதே மார்க்கப் பணி! மைக்கைப் பிடுங்கிய காவல் துறை.

Monday, December 26, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........

மற்றவரை திட்டுவதே மார்க்கப் பணி! மைக்கைப் பிடுங்கிய காவல் துறை.  


அஸ்ஸலாமு அலைக்கும் 
22.12.2011 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் த.த.ஜ டவுண் கிளை தெருமுனைப் பிராச்சாரம் மெயின் ரோடு சொன்னி டீக்கடைக்கு முன்பு நடைபெற்றது. இதில் உரையாற்றிய டிஎன்டிஜே மாநில பேச்சாளர் (?) கம்புளி அப்துந் நாஸர் சைபுல்லாஹ் அவர்களையும் முபாரக் பள்ளியையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் குறிப்பாக முபாரக் பள்ளியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்களையும் சாடியே திட்டித் தீர்த்தே பேசினார். 


முல்லைப் பெரியார் விவகாரம் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் என்று காவல் துறை அனுமதியைப் பெற்று அடுத்தவர்களைப் பற்றி அவதூறுகளை அள்ளி வீசி சட்ட ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக அந்தப் பேச்சு இருந்ததால் இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த காவல்துறை களத்தில் இறங்கி கம்புளி அப்துந் நாஸரிடமிருந்து மைக்கைப் பிடிங்கி பேசியது போதும் என்று கூட்டத்தை முடித்து வைத்தார். கடையநல்லூரில் இப்படி ஒரு நிகழ்ச்சி இது வரை எவருக்கும் எந்த அமைப்பிற்கும் நடந்ததில்லை.  த.த.ஜ என்ற உலகளாவிய (?) இயக்கத்திற்கு மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்றும் அன்புடன் 
ஹிதாயத் 
 
குறிப்பு : இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதரர்அப்துல் காதர் அப்துந்நாசரின் இந்த பேச்சு காழ்ப்புணர்ச்சி என்று வாக்கு மூலம் தருகின்றார். அவரை இந்த கூட்டத்தில் இருப்பதையும் புகைப்படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன்.
Vakkumoolam.mp3Vakkumoolam.mp3
368K   Play   Download  

0 Response to "மற்றவரை திட்டுவதே மார்க்கப் பணி! மைக்கைப் பிடுங்கிய காவல் துறை."

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..

இதுவரை