அல்தாபிக்கு ஆள் வைத்து அண்ணன் செய்த ரெக்கார்டிங் ? அம்பலத்திற்கு வரும் ரகசியம்!

Monday, December 5, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........அண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் இலங்கை சலபி,  குழப்பம் செய்வதற்காக, நமக்கு எதிரான இ.மெயில்களை உருவாக்கி அனுப்ப   அண்ணன் நமது INTJ பெயரில் உருவாக்கிய intjchennai@gmail.com, intjwebsite@gmail.com    ஆகிய இ.மெயில் முகவரிகளை முடக்கியதோடு, அதில்   இருந்தே அண்ணனுக்கு எச்சரிக்கை இமெயில் களையும் அனுப்பி உள்ளார். அதில் ஒன்றை நமக்கு அனுப்பி உள்ளார்.அதில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். அடுத்த தலைவர் எனக் கருதப் படும் அல்தாபி மீது குற்றச்சாட்டு வைத்து முடக்க திட்டமிட்டுள்ள அண்ணனின் சூழ்ச்சி தொடங்கி விட்டதை குறிப்பிட்டு உள்ளார். ஏற்கனவே பாக்கர் அல்தாபியின் திறமையைக் கண்டு அவரை அடுத்த கட்ட தலைவராக உருவாக்க செய்த முயற்சிகள் அண்ணனுக்கு பிடிக்காமல் அவரை பாக்கர் ஆதரவாளர் என்று முத்திரை குத்தி வைத்திருந்தார். கிரீன் பேலஸில் நடந்த விசாரணையின் போது கூட சித்திக், முனீர் கூட அல்தபியை அழைத்துக் கொண்டு போய் பேசி முடிவெடுங்கள் அவர்கள் எல்லாம் உங்கள் நலன் விரும்பிகள் என்று சொல்வதைக் காணலாம்.

காமராஜர் அரங்கத்தில் 2008 பொதுக் குழுவில் அல்தாபியை  பொது செயலாளர் ஆக்க வேண்டும் என  மக்கள் எல்லாம் மல்லுக் கட்டி நின்ற போது 'அல்தாபிக்கு அதற்க்கான தோற்றம் இல்லை ! சிறுவயதாக இருக்கிறார் என்று மக்கள் விரும்பாத அப்துல் ஹமித் அவர்களை பொது செயலாளர் பதவிக்கு திணித்தார். பின்னர் அல்தாபி பேசும் போது ' எல்லாம் அவரைக் கேட்டு நடக்கணும்னா அப்பறம் நாங்கள் எதற்கு நிர்வகிகளா    இருக்கணும்  '  என்று பேசியதாகக் கூறி புதிய நிர்வாகத்தின் முதல் நிர்வாகக் கூட்டத்திற்கு வர மாட்டேன் என அண்ணன் அடம் பிடிக்க,   அல்தாபி நான் அண்ணனுக்கு எதிராகப் பேசுவேனா? என அழுது ராஜினாமா செய்ய முன் வர ,பிறகு வளைகுடா நிர்வாகிகள் ,மாநில நிர்வாகிகள் எல்லாம் அண்ணன் வீட்டிற்கு காவடி எடுத்து அல்தாபி பேசிய வீடியோ காட்சிகளை போட்டுக் காட்டியும் 'அவன் த.மு.க.க.அன்சாரி மாதிரி தலை தெரிச்சு பேசரான்மா !  என பிடிவாதம் பிடித்து பின்னர் ஒரு வழியாக சமாதனம் ஆகி நிர்வாகக் குழுவிற்கு வந்தாலும் சாட்டையை தன கையில் வைத்துக் கொண்டார்.
அண்ணனின் டார்ச்சர் தாங்க   முடியாமல் மாநிலத் தலைவர் எம்.ஐ.சுலைமான் ராஜினாமா செய்ததும், பின்னர் பொது செயலாளர் பதவிக்கே தோற்றம் இல்லாத அல்தாபி பாக்கரை திட்டி திட்டி அண்ணனின் நம்பிக்கையை பெற்று தலைவர் ஆனார்.   

ஆனாலும் அல்தாபியை அடக்கியே வைக்க வேண்டும் அண்ணன் முடிவு செய்து மாநிலத் தலைவரை அவமதிக்கும் விதமாக ஜூலை 4 மாநாட்டிலும் அதற்க்கு பின்னர் நடந்த பிரதமர் சந்திப்பிலும் நடத்தப் பட்டு பின்னர் அது விமர்சனத்திற்கு உள்ளானதும் அனைவருக்கும் தெரியும்.இப்படி  பல வழிகளில் அண்ணன் கட்டம் கட்ட,  அல்தாபி ஒரு கட்டத்தில் தனக்கு ஜமாஅத் சம்பளம் வேண்டாம்  என முடிவு செய்து திருச்சியில் போய் உட்கார்ந்து கொண்டார்.

தற்போது அல்தாபியின் இந்த நிலைக்கு காரணம்.அவர் அண்ணனால் மிரட்டப் பட்டு அடக்கி வைக்கப்  பட்டுள்ள்ளர். என்பது கீழ்க்காணும்  இமெயில் மூலம் தெரிகிறது! அன்றில் இருந்து இன்று வரை தனக்கு அடுத்த கட்ட தலைவர்கள் மீதான அண்ணனின் கைங்கர்யம் புரிகிறது!
'பிரபலம் தான் ப்ராபளம் ' இது அபு அப்தில்லாஹ் தொடங்கி அல்தாபி வரை தனக்கு அடுத்துள்ளவர்கள் பிரபலமாகி விடக் கூடாது என்கிற அண்ணனின் விதிப்படி நடக்கும் வழக்கமான் செயல் தான் ! தற்போது அல்தாபியை முடக்க அண்ணன் ஆள் வைத்து ரெகார்டிங் செய்துள்ளதாக தெரிகிறது! அது யார் ? ஆணா பெண்ணா? என்பதெல்லாம் விரைவில் தெரிய வரும்! அதை வெளியிடப் போவதாக   அண்ணனின் லாப்டாப்பை அலேக்காக லவட்டிய இலங்கை சலபி அண்ணனையே மிரட்டியுள்ளார்! அந்த இமெயில் நமக்கும் வந்துள்ளது அது உங்கள் பார்வைக்கு!
fromINTJ Chennai intjchennai@gmail.com
topj@onlinepj.com
dateWed, Oct 26, 2011 at 12:33 AM
subjectwarning letter
mailed-bygmail.com

hide details Oct 26 
நீங்கள் அடங்கமாட்டீங்க அண்ணே 1 வாரத்தின் நமது ப்பொள் திறக்குறோமனே அப்ப பாருங்க உண்மையான ஆபாசக்காட்சிகளையும் வெப்காம் சாட்களையும் இன்னும் பல ஸெக்ஸ் சமாச்சாரங்களையும் ஆனா அத்தனையும் ஒங்களதுதான். என்னமாதிரி நடிக்கிறீங்கண்ணே அண்ணே நாங்க க்ளுவா அனுப்புனது எல்லாம் நீங்க மாறிடுவீங்கென்ன நப்பாசைலதான். நம்ம ப்ளொக் பாஸ்வேட யாரோ ட்ரை பண்ரான்னு அப்பாஸு சொன்னதும் கவனமாக இருங்க என்னு மெயில் பன்னதும் என்ன நாடகம் ஆர்றீங்களா பாருங்கண்ணே நம்ம ஆப்பு எப்படிருக்கும்னு. திருந்தவே மாட்டீங்க. இன்னும் 1 வீக் ஒங்கடைம எடுங்க மரியாதையா பொய்யன மூடுங்க அது ஒங்கடது இல்லேன்னு ஆச்சி. இல்லைன்னா. அடுத்து நம்ம மெயில் அல்தாபிக்கு நீங்க ஆள்வச்சி செய்த ரெகாடிங் மேட்டர் தொடர்ந்து வரும். அடே நீயே லெடர தயாரிச்சிட்டு அதுல உண்மைத் தன்னமை யில்லன்னு சொல்லி நாடகம் ஆர்றியா????????

0 Response to "அல்தாபிக்கு ஆள் வைத்து அண்ணன் செய்த ரெக்கார்டிங் ? அம்பலத்திற்கு வரும் ரகசியம்!"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..

இதுவரை