குப்ரா குளிர் ஜுரத்தில் அண்ணன் கூட்டிய பொதுக் குழுவில் தொடர்ந்து மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்து போராட்டக் களம் காணும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயலாலும், அதற்க்கு கிடைக்கும் ஊடக வெளிச்சதாலும் எரிச்சலுற்று ஏதாவது போராட்டம் நடத்தி தக்ளித்களை தக்க வைக்க வேண்டும் என எண்ணி இடஒதுக்கீடு போராட்டத்தை கையில் எடுத்தாரா? இல்லை கொஞ்சும் குப்ரா வை கொஞ்சம் கூல் பண்ணுவோம் என்பதற்க்கா எனத் தெரியவில்லை. ஏன் என்றால் பிப்ரவரி 14 என்பது காளையர்கள் கன்னியரின் மனதில் இட ஒதுக்கீடு கோரும் காதலர் தின நாள் அன்று இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தை அறிவித்ததன் மூலம் நாம் தொடர்ந்து போராடி வரும் இட ஒதுக்கீடு போராட்டத்தின் இரண்டு முக்கிய நாட்களான ஜூலை-4, ஜனவரி-29 என இரண்டு நாளையும் பின்னுக்கு தள்ளியுள்ளார். ஆகையால் நமக்கு இந்த நாளை தேர்ந்தெடுத்ததில் சந்தேகம் வருகிறது! ஏன் எனில்
"பழைய மனோகரா படத்தின் சிவாஜி தன தந்தையை பார்த்து சொல்வது போல் 'பாவம் ! அல்லாஹ்வின் நினைவில் திளைத்த அண்ணனின் நெஞ்சம் ஆற்காட்டில் அல்லவா வீழ்ந்து கிடக்கிறது! குரான் ஹதீஸில் மூழ்கிக் கிடந்த நெஞ்சம் குபராவின் நினைவில் அல்லவா மூழ்கிக் கிடக்கிறது".
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.