Wednesday, December 14, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........


யார் அந்தக் குப்ரா? அவிழும் அண்ணனின் அந்தரங்க முடிச்சு! 

அன்பார்ந்த சகோதரர்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் என்று கூறிக் கொள்வோரை நீர் பார்க்கவில்லையா? எனும் இறை வசனத்தின் படி தன்னை பரிசுத்தவானாகக்  காட்ட மற்றவர்களின் மானத்தோடு  விளையாடிய பொய்யனின் முகத்திரையை கிழித்து அவரின் அசிங்கமான முகத்தை ஆதாரங்களோடு அம்பலப் படுத்தி வருகிறோம். நம்முடைய ஆதாரங்களை விமர்சிக்க அது போல் உருவாக்கியவர்களால் குடும்ப போட்டோவுக்கு பதில் சொல்ல முடியவில்லை.அவரின் கணினித் தகவல் திருடு போனதை ஒப்புக் கொள்ளும் பொய்.ஜே.கும்பல் அதை கண்டு பிடிக்கக் கோரி காவல் துறை சென்றதின் மூலம்.உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது. 

மேலும் நமது அல்லாஹ்வின் மீது ஆணையிடத்  தயாரா ? என்ற சவாலைப் புறக்கணித்ததன்  மூலம் எதற்க்கெடுத்தாலும் முபாஹலா அழைப்பு விடும் அண்ணன் இந்த விவகாரத்தில் தயக்கம் காட்டுவதும் ஏன் என்று அவர்கள் தரப்பினராலேயே விமர்சிக்கப் படுகிறது.

எல்லாவற்றிக்கும் மேல் குப்ரா எனும் பெயரில் இ மெயில் எதுவும் வரவில்லை நானும் மெயில்எதுவும் அனுப்பவில்லை என்று பொய்.ஜே.மறுக்கவில்லை ! குப்ரா எனும் பெயருக்கு நான் அனுப்பிய மெயில் உண்மை அந்தப் பெண் அனுப்பிய மெயில் இவர்களின் செட்டப் என்று கூறினால், அதற்க்கும் பதில் உண்டு ! குப்ரா பெயரில் வந்த ஆபாச மெயில் செட்டப் செய்தவர்களுக்கு பொய்.ஜே .    அனுப்பியது போல் ஆபாச மெயில் செட்டப் செய்யத் தெரியாதா? ஆனால்  அப்படி எதுவும் இல்லை என்பது தான் உண்மை. [போனில் அதை விட அண்ணன் ஆபாசமாகப் பேசுவர் என்பது வேறு கதை] எனினும் பொய்.ஜே . தன்னோடு இ மெயில் தொடர்பில் உள்ள அந்தப் பெண் யார் என 'தான் பேசிக் கொண்டிருப்பது தன  மனைவியிடம் தான்' என நபி ஸல் அவர்களின் வழியில் நிரூபிக்கவும் இல்லையாதலால் நாமே அந்தப் பெண் யார் என வெளியிட வேண்டியுள்ளது.

அவர் ஆற்காட்டை சேர்ந்த ஒரு டீச்சர். அவரோடு பொய்.ஜே வுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அவருடன் நெருக்கமாக இருந்த அனைவருக்கும் தெரியும்! 

அவர் ஒரு பரிட்சைக்காக மதுரை சென்ற போது அண்ணன் சொல்லி அவரை ரிசீவ் பண்ணிய  முன்னாள் மதுரை மாவட்ட நிர்வாகிகளுக்குத் தெரியும்! 

அவரை அண்ணன் சொல்லி அடிக்கடி ஆட்டோவில் சென்டலில் இருந்த அழைத்து வந்த தலைமை நிலைய ஊழியரும் மண்ணடி அல்பா லாட்ஜில் ரூம் எடுத்து தங்க வைத்தவருமான  ஜாஹிரின்  வாக்கு மூலத்தை கேட்டால் தெரியும்.  

அவரோடு உரையாடுவதற்கு  என்றே வல்லம் மாநாட்டிற்கு வாங்கிய மொபைல் போனை அவருக்கு அனுப்பியதை அப்போது தலைமையில் பணியாற்றிய ஊழியர் யூசுப் கானின் வாக்கு மூலத்தை கேட்டால் தெரியும்.

வல்லம் மாநாட்டில் அரங்கு ஒன்றில் பொறுப்பில் இருந்த அவரிடம் கணக்க்கு முடிக்க வேண்டும் உங்கள் கணக்கை கொடுங்கள் என பலமுறை கேட்டும் பலனின்றி ஒரு முறை கண்டிப்பாக கேட்ட போது உடனடியாக அம்மணியின் கணக்கை  அண்ணன் கைப்பட எழுதிக்  கொடுத்ததை  அப்போதைய பொருளாளர் தொண்டியப்பாவைக் கேட்டால் தெரியும். 

எல்லாவற்றிற்கும் மேலாக நிகழ்ச்சி ஒன்றுக்காக ஆற்காடு சென்ற அண்ணனை டீச்சரோடு அங்கே தனியே விட்டு விட்டு தீம்பார்க்கிற்கு சென்ற மீடியா வேர்ல்டு யாசிர் , பி.ஜே.வின் மைத்துனர் சம்சு ஆகியோரைக் கேட்டால் தெரியும். 

இன்ஷா அல்லாஹ் கண்ணாடி, தொப்பியின்றி கச்சையை மடித்துக் கட்டி அல்பா லாட்ஜ் சென்ற அண்ணன் கதை விரைவில் வெளியாகும்....      
எல்லாவற்றையும் படித்து விட்டு இந்த விடியோ கிளிப்பை பார்க்கவும்!  
      


இதெல்லாம் வேண்டாம் என இவ்வளவு நாள் விட்டு வைத்தோம்! உங்களால் நாட்டாமை மாதிரி படம்தான் போடமுடியும் !  நாங்கள் நினைத்தால் நாட்டாமை படத்தையே போட முடியும்!  வரம்பு மீறுவோருடன் வரம்பு மீறுவதைத் தவிர வேறு வழியில்லை !  

0 Response to " "

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..

இதுவரை