அரசியல் கட்சிகள் போல ஆள் சேர்க்கும் அண்ணன் ஜமாத்தின் அவலம்!

Sunday, December 25, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........

அரசியல் கட்சிகள் போல ஆள் சேர்க்கும் அண்ணன் ஜமாத்தின் அவலம் !

நாம அரசியல் கட்சி இல்லம்மா ஆள் ஆள் சேர்க்கறதுக்கு! இஹ்லாசோட ரெண்டு பேரு இருந்தாப் போதும்மா'    பெரிய கூட்டம் ஜெயிக்காதும்மா!  சின்னக்   கூட்டம் தான் ஜெயிக்கும்முன்னு அல்லாஹ் சொல்றனாமா' என்ற அண்ணன் ஜமாத் இன்றைக்கு அரசியல் கட்சிகளை விட கேவலமாக கூட்டம் சேர்க்கும் அரசியலில் குதித்தது ஏனோ? போஸ்டர் போட்டு ஆள் சேர்க்கும்     புதிய வழிமுறையை புகுத்துவது ஏனோ?

0 Response to "அரசியல் கட்சிகள் போல ஆள் சேர்க்கும் அண்ணன் ஜமாத்தின் அவலம்!"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..

இதுவரை